You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

அழகா?

Quote

பளிச்சென்ற நிறமும்..
பளிங்கு போன்ற தோலும்..
மெலிதான இடையும்..
நேர்த்தியான புருவங்களும்..
அகண்டு விரிந்த கண்களும்...
சிவந்த அழகிய உதடுகளும்..
அழகின் இலக்கணங்கள் அல்ல..

இவை எல்லாம் கடந்து
உன் கூர்மையான அறிவும்..
தெளிவான பேச்சும்...
யாரையும் சாராத தைரியமும்..
அடிமைத்தனத்திற்கு தலைவணங்காத
திமிருமே..
உன்னை இன்னும் இன்னும் அழகாய் காட்டும்...
வெளித்தோற்றம் நிலவென ஒருநாள் தேய்பிறையாய் தேய்ந்து போகலாம்..
பிற கண்களையும் கண்ணாடியும் விடுத்த
உங்கள் மனதை கேளுங்கள்...
நீங்கள் அழகா?

You cannot copy content