Quote from
JOTHI JK on January 18, 2024, 1:42 PM
ஆதியே அந்தமாய்
ஆதி, விஷ்வா செல்லம்மா சிவசங்கரன்
ஆதி வேலை செய்ற
பத்திரிக்கையில் செல்லம்மா ஒரு தொடரை எழுதராங்க, ஆதி ஒரு பாக்டரி வராம இருக்க சில நடவடிக்கை எடுக்க பேக்டரி owner naala அவளுக்கு ஆபத்து அதை கண்டு பிடிக்க தன்னோட சொந்த ஊருக்கு போறா, அங்க அவா அம்மா எழுதின கதையோட மூலம் என்ன தன் தகப்பனை கொன்றது யார்னு கண்டுபிடிக்கிறா நடுல பல thiruppangalum ஆச்சரியங்களும் நமக்காக காத்திருக்க ஸ்டோரி தான் இது

chitti.jayaraman has reacted to this post.