You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சிவ சங்கரன் ஆதியே அந்தமாய் உமா திருநாவுக்கரசு

Quote

கதையில வர முக்கியமான ஆளுங்களுல இவரும் ஒருத்தர்
நீங்க செல்லம்மா மேல காட்டுற அந்த எல்லையில்லா அந்த பாசம் இருக்கே அப்ப என்ன ஆளுய நீ
செல்லம்மா உங்கள தப்பா நெனச்சு ரொம்ப கோவமா உங்க கிட்ட நடந்துக்குவங்க அப்ப கூட இவரு ரொம்ப பொறுமையா இருப்பாரு
அவங்களுக்கு புரிய வைக்க பாப்பாரு (செல்லம்மா பண்ணுறத பாத்து எனக்கு பொறும போகிருச்சி)
செல்லம்மா எல்லாம் புரிஞ்சுகிட்டு எல்லாம் சரியாகிருச்சி நெனைக்கும் போது உங்க வாழ்க்கையே இல்லாம போகிருச்சி
உங்க அண்ணன காப்பத்த போறனு போய் நீங்களே இல்லாம போயிடிங்க
இதுல உங்க தப்பு எதுவுமில்லனு எனக்கு தொனுது (ஆனா ரொம்ப கஷ்டமா இருந்துச்சி உங்க இறப்ப நெனச்சு)
உங்கள கூட இருக்கவங்க பண்ணுன துரோகம் தான் அதுவே உங்க வாழ்க்கையே இல்லமா ஆகிருச்சி
ஆனா உங்க ஆசைய உங்க பொண்ணு நிறைவேத்தி வைச்சிட்டா கதை கடைசில
இந்த கதையில ரொம்ப பிடிச்ச ஆன ரொம்ப வருத்தப்பட்ட ஆளுன அது உங்களுக்கு தான் அதுவும் உங்க செல்லம்மா பாத்து பொறாமையாவும் இருந்துச்சு எனக்கு

monisha has reacted to this post.
monisha

You cannot copy content