மோனிஷா நாவல்கள்
??? - பாடல் தேடல்
Quote from kavyajaya on January 5, 2020, 3:58 PMவாயாடி பெத்த புள்ள.. வம்புக்கு வந்து நிக்கிற புள்ள யார் இவ? யார் இவ?
யார் இந்த தேவதை.. ஆனந்த பூ மக.. வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
பாடல் வரிகளுக்கு பொருத்தமானவ யார் அவ?
அவ தான் என்னோட மீனுக்குட்டி.. 💕💕💕
தினமும் அம்மாவால தாமதமா பள்ளிக்குப் போய் ப்ரின்சி கிட்ட திட்டு வாங்குன அப்பாவிப் புள்ள அது 😆 ஒரு நாள் அம்மாவும் மாட்ட குஷியாக "தினமும் நான் மட்டும் வாங்குறேன் இன்னைக்கு நீயும் வாங்கு" என்று சொல்லி ரசிக்க வச்ச குட்டிப்பெண்.
அது கூட பரவாயில்லை... போகும் போது டிசிப்லின் டிக்னிட்டி டெக்கோரம் என்று உளற அது புரியாம நானும் அவ அம்மாவும் திணற ப்ரின்சி ரூம்ல நுழைஞ்சதும் அவங்க வாயில இருந்து எங்க ஸ்கூல் லோட மொட்டிவ்வே டி டி டின்னு வந்துச்சு பாருங்க ஹாஹா வெடிச் சிரிப்பு... தெறிக்க விட்டுட்டா 😂😂😂 செம குறும்புல
உடனே வாலுன்னு முடிவு பண்ண முடியாது... அந்த வயசுக்கு மீறின முதிர்ச்சி கூட.
"அன்பு அப்பா தான் உன் அப்பா" என்று மட்டும் சொல்ல சொன்னா அதைச் சொல்லி கூடுதலா "ஜானு அம்மா தான் அன்புக்கு அம்மா" என்று புரிஞ்சி சொன்ன அதிபுத்திசாலி💗💗
அன்பு பாப்பாவும் இருக்கா... ஆனா அவளே இவளை சுத்தி தான் தன் உலகத்தைப் பார்ப்பா அதை செழியன் கடைசியில் விசாலாமாக்குவதெல்லாம் வேற லெவல்.
அதுவும் என் மீனுக்குட்டி ஷார்ப் தெரியுமா... அம்மா தன் கிட்ட ஒரு மாதிரியும் அன்பு கிட்ட ஒரு மாதிரியும் நடக்குறதை சுட்டிக் காமிச்சிருவா 💥
கூடவே ரோசக்காரி டூ... அன்பு செழியன் எங்க அப்பான்னு சண்டை போட்டா அப்படிங்கிற கோவத்துல வச்சிக்கோ நீயே உங்கப்பாவை என்று சொல்லாத குறையா அப்பானே கூப்பிடல. அதுக்கு செழியன் குப்புற அடிச்சி குட்டிகரணம் போடாத குறையா மலை இறக்குவான் 😛😛😛
மொத்ததுல குழந்தைக்கே உரிய சேட்டையும் அப்போ அப்போ எட்டிப் பார்க்கிற புத்திசாலித்தனமும் சேர்ந்த கலவை. எப்படி பிடிக்காம போகும்?
அவளை வச்சி இன்னொரு ஸ்டோரி தந்தாலும் ok க்கா.. 😎😎 படிக்க நான் ரெடி 💜
வாயாடி பெத்த புள்ள.. வம்புக்கு வந்து நிக்கிற புள்ள யார் இவ? யார் இவ?

Quote from jeyalakshmigomathi on January 5, 2020, 6:49 PMhey meenu kuty... sema apt song... anbu too quit bt silent killer.. meenu vayadi straight forward
hey meenu kuty... sema apt song... anbu too quit bt silent killer.. meenu vayadi straight forward
Quote from Aakashtony on January 5, 2020, 9:44 PMFamily circumstances ah Monisha akka intha story la arumaya handle panni irupanga . Particularly Anbu Meenu fight unexpected one
Family circumstances ah Monisha akka intha story la arumaya handle panni irupanga . Particularly Anbu Meenu fight unexpected one