மோனிஷா நாவல்கள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Quote from monisha on January 15, 2020, 11:13 AMRr
எத்தனை எத்தனை வாழ்த்துக்கள்...
மனம் நிறைந்து போனது நட்பூக்களே!
உங்கள் எல்லோருக்கும் கூட என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
நாடு மொழி மதம் என்று அனைத்தும் கடந்து உலகமெங்கும் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நல்ல நாளில் எல்லோருக்கும் என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோள்
இது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை
Happy pongal என்ற ஆங்கில வாழ்த்துக்களை தவிர்க்கலாம் என்று கேட்டு கொண்டு
இந்த பொங்கல் திருநாளில் வீடுகளில் மட்டுமல்ல... நம் எல்லோர் மனங்களிலும் இன்பம் பொங்கி பெருகட்டும்.
- மோனிஷா
Rr