You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

வளர்மதி - சித்ராதேவி

Quote

ஊடல் கதையில் வரும் வளர்மதி  கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்.யதார்த்ததை புரிய வைப்பது அருமை. நாம் படிக்கும் நாவல் மூலமாக நிதர்சனத்தை புரிய வைப்பது அருமை.நாவல் உலகம் கற்பனை,அதை நம் வாழ்வில் எதிர்பார்க்க கூடாது, என உணர்த்துதல் அருமை. சிறுவயதில் போடும் சண்டை மறந்து தன் தோழியை தேடி வந்து நட்பு பாராட்டுவது சூப்பர்., காயத்ரிக்கு வாழ்க்கையை  தைரியமாக எதிர்கொள்ள  சொல்வதும், நம் வாழ்க்கை நம் கைகளில் அதை அழகாக வாழ்வதும், நம் கைகளில் என்பதை உணர்த்துமிடம் சூப்பர். அதனால் எனக்கு காயு கதாபாத்திரத்தை விட வளர்மதி கதாபாத்திரம் ரொம்ப பிடித்திருக்கிறது.

kavyajaya has reacted to this post.
kavyajaya

You cannot copy content