மோனிஷா நாவல்கள்
ஹரிஹரன்- சித்ராதேவி
Quote from chitra devi on December 29, 2019, 10:28 AMஅவனனின்றி ஒரணுவும் கதை அழுத்தமான அறிவூப்பூர்வமான கதை. ஆனால் அந்த கதையை புன்னகையுடன் படிக்க வைத்த ஹரிஹரன் எனக்கு பிடித்த கதாபாத்திரம். வாழ்க்கையில் அணைத்தையும் இழந்தும்,மனதை வளரவிடாமல் புதியதாக வாழ்க்கையை ஆரம்பிப்பது சூப்பர்.தன்னை என்றும் இளமையாக உணர வைத்தது கொண்டு உற்சாகமாக வலம் வருதல் சூப்பர்.பிரபஞ்சன் மேல் வைக்கும் அன்பு அலாதியானது.பிரபஞ்சனை சீண்டி விட்டு திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொடுப்பது அருமை.நண்பன் செய்யும் தவறை எடுத்துரைப்பது சூப்பர்.
அவனனின்றி ஒரணுவும் கதை அழுத்தமான அறிவூப்பூர்வமான கதை. ஆனால் அந்த கதையை புன்னகையுடன் படிக்க வைத்த ஹரிஹரன் எனக்கு பிடித்த கதாபாத்திரம். வாழ்க்கையில் அணைத்தையும் இழந்தும்,மனதை வளரவிடாமல் புதியதாக வாழ்க்கையை ஆரம்பிப்பது சூப்பர்.தன்னை என்றும் இளமையாக உணர வைத்தது கொண்டு உற்சாகமாக வலம் வருதல் சூப்பர்.பிரபஞ்சன் மேல் வைக்கும் அன்பு அலாதியானது.பிரபஞ்சனை சீண்டி விட்டு திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொடுப்பது அருமை.நண்பன் செய்யும் தவறை எடுத்துரைப்பது சூப்பர்.
Quote from monisha on January 1, 2020, 2:13 PMThank u so much chitra😍
உண்மையிலேயே நீங்கள் போட்டிக்கு தேர்ந்தெடுத்து எழுதும் பாத்திரங்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதுவும் ஹரிஹரன் வளர்மதியெல்லாம் வரும்னு எதிர்பார்க்கவேயில்லை.
கதையை எந்தளவு உள்ளார்ந்து படிச்சிருக்கீங்கன்னு புரிஞ்சிக்க முடியுது.
Loved it 😍
Thank u so much chitra😍
உண்மையிலேயே நீங்கள் போட்டிக்கு தேர்ந்தெடுத்து எழுதும் பாத்திரங்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதுவும் ஹரிஹரன் வளர்மதியெல்லாம் வரும்னு எதிர்பார்க்கவேயில்லை.
கதையை எந்தளவு உள்ளார்ந்து படிச்சிருக்கீங்கன்னு புரிஞ்சிக்க முடியுது.
Loved it 😍