மோனிஷா நாவல்கள்
Forum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestContest- rules and regulations
Contest- rules and regulations
Quote from monisha on October 24, 2020, 9:04 PMஹாய் வாசக தோழமைகளே!அக்டோபர் 25... முதல் வருட கொண்டாட்டம்.monishanovels.com துவங்கி சரியாக ஒரு வருடம் முடிய போகிறதுஎன் எழுத்திற்கு தனித்தளம் அமைத்து கொடுத்து உடன் பிறந்த என் சகோதிரி ஷாமிலிக்கு நன்றி.அடுத்து மிக முக்கியமாக என் நன்றியும் அன்பும் என் வாசக தோழமைகளுக்குதான். என்னை எழுத்தாளனாக அறிமுகப்படுத்தியதும் அங்கீகாரம் தந்ததும் கூட எமது வாசகர்கள்தான்.அவர்களின் ஊக்கமும் ஆதரவும்தான் எனது எழுத்து பயணத்தை தொடர துணை புரிகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.ஆதலால் monishanovels.com தளத்திற்கான முதல் வருட கொண்டாட்டத்தை வாசகர்களுடன் இணைந்து நடத்த விரும்புகிறேன்.இந்த இரு போட்டிகளின் நானும் நாவல் அந்த கொண்டாட்டத்தில் ஒரு பகுதி!புத்தகம் படிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் நலிந்து கொண்டே வந்த போதும் ஆன்லைன் வாசகர்கள் நாவல் படிக்கும் பழக்கத்திற்கு புத்துயிர் தந்து பலநூறு எழுத்தாளர்களை உருவாக்கியும் ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள்.அத்தகைய வாசக தோழமைகளின் நாவல் படிக்கும் அனுபவங்களை அறிந்து கொள்ளும் முயற்சிதான் 'நானும் நாவலும்' பரிசு போட்டி!நாவல்கள் படிக்கும் அனுபவங்களை நிச்சயம் வாரத்தைகள் கொண்டு விவரிக்க முடியாது. அது ஒரு தனி அழகான உலகம். தொலைகாட்சிகளில் வரும் படங்களின் கற்பனைகள் அதை உருவாக்குபவனை பொறுத்தது. ஆனால் புத்தகங்களின் கற்பனைகள் அதனை படிக்கும் வாசகனை பொறுத்தது.பெயரை கீழே reply பாக்ஸில் குறிப்பிடலாம். அல்லது என் முகநூல் பக்கம் மெசெஞ்சர் ஆகிய இடத்திலும் பெயரை பதிவு செய்யலாம்.அந்த அற்புத அனுபவத்திற்கு வார்த்தைகள் கொடுத்தால் எப்படி இருக்கும். அதுதான் 'நானும் நாவலும்' போட்டியின் சாரம்சம்!இந்த போட்டியில் நீங்கள் படிக்க ஆரம்பித்த காலகட்டங்கள் படித்த புத்தகங்கள் உங்களை ஈர்த்த எழுத்தாளர்கள் என்று அனைத்தயும் எழுதலாம்.500 வார்த்தைகளுக்கும் மேல் இருந்தால் நலம்.அக்டோபர் 25 அன்று தமிழச்சி முகநூல் குழுவில் பகிரப்படும் லிங்கில் உங்கள் கட்டுரையினை எழுதலாம் அல்லது இணைக்கலாம். அவற்றின் இணைப்பாக ஒரு நாவல் அல்லது புத்தகம் சம்பந்தபட்ட quotes இணைக்கலாம்.இந்த போட்டிக்கு நீங்கள் செய்ய வேண்டியதென்று ஒன்றுதான்.'மோனிஷா கதைக்களத்தில்' monishanovels.com பதிவு செய்யுங்கள்.நானும் நாவலும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்வாருங்கள்பதிவு செய்யுங்கள்.எழுதுங்கள்வெல்லுங்கள்நன்றிமோனிஷா
ஹாய் வாசக தோழமைகளே!
அக்டோபர் 25... முதல் வருட கொண்டாட்டம்.
monishanovels.com துவங்கி சரியாக ஒரு வருடம் முடிய போகிறது
என் எழுத்திற்கு தனித்தளம் அமைத்து கொடுத்து உடன் பிறந்த என் சகோதிரி ஷாமிலிக்கு நன்றி.
அடுத்து மிக முக்கியமாக என் நன்றியும் அன்பும் என் வாசக தோழமைகளுக்குதான். என்னை எழுத்தாளனாக அறிமுகப்படுத்தியதும் அங்கீகாரம் தந்ததும் கூட எமது வாசகர்கள்தான்.
அவர்களின் ஊக்கமும் ஆதரவும்தான் எனது எழுத்து பயணத்தை தொடர துணை புரிகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆதலால் monishanovels.com தளத்திற்கான முதல் வருட கொண்டாட்டத்தை வாசகர்களுடன் இணைந்து நடத்த விரும்புகிறேன்.
இந்த இரு போட்டிகளின் நானும் நாவல் அந்த கொண்டாட்டத்தில் ஒரு பகுதி!
புத்தகம் படிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் நலிந்து கொண்டே வந்த போதும் ஆன்லைன் வாசகர்கள் நாவல் படிக்கும் பழக்கத்திற்கு புத்துயிர் தந்து பலநூறு எழுத்தாளர்களை உருவாக்கியும் ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள்.
அத்தகைய வாசக தோழமைகளின் நாவல் படிக்கும் அனுபவங்களை அறிந்து கொள்ளும் முயற்சிதான் 'நானும் நாவலும்' பரிசு போட்டி!
நாவல்கள் படிக்கும் அனுபவங்களை நிச்சயம் வாரத்தைகள் கொண்டு விவரிக்க முடியாது. அது ஒரு தனி அழகான உலகம். தொலைகாட்சிகளில் வரும் படங்களின் கற்பனைகள் அதை உருவாக்குபவனை பொறுத்தது. ஆனால் புத்தகங்களின் கற்பனைகள் அதனை படிக்கும் வாசகனை பொறுத்தது.
பெயரை கீழே reply பாக்ஸில் குறிப்பிடலாம். அல்லது என் முகநூல் பக்கம் மெசெஞ்சர் ஆகிய இடத்திலும் பெயரை பதிவு செய்யலாம்.
அந்த அற்புத அனுபவத்திற்கு வார்த்தைகள் கொடுத்தால் எப்படி இருக்கும். அதுதான் 'நானும் நாவலும்' போட்டியின் சாரம்சம்!
இந்த போட்டியில் நீங்கள் படிக்க ஆரம்பித்த காலகட்டங்கள் படித்த புத்தகங்கள் உங்களை ஈர்த்த எழுத்தாளர்கள் என்று அனைத்தயும் எழுதலாம்.
500 வார்த்தைகளுக்கும் மேல் இருந்தால் நலம்.
அக்டோபர் 25 அன்று தமிழச்சி முகநூல் குழுவில் பகிரப்படும் லிங்கில் உங்கள் கட்டுரையினை எழுதலாம் அல்லது இணைக்கலாம். அவற்றின் இணைப்பாக ஒரு நாவல் அல்லது புத்தகம் சம்பந்தபட்ட quotes இணைக்கலாம்.
இந்த போட்டிக்கு நீங்கள் செய்ய வேண்டியதென்று ஒன்றுதான்.
'மோனிஷா கதைக்களத்தில்' monishanovels.com பதிவு செய்யுங்கள்.
நானும் நாவலும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்
வாருங்கள்
பதிவு செய்யுங்கள்.
எழுதுங்கள்
வெல்லுங்கள்
நன்றி
மோனிஷா
Click for thumbs down.0Click for thumbs up.1
Last edited on October 28, 2020, 6:38 PM by Shamili Selvaraj
bhagyasivakumar has reacted to this post.
bhagyasivakumar