You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

David Antony - நான் அவள் இல்லை

How is my post about David ?
Nice .
Good but too much
Okay
Page 1 of 2Next
Quote

Being Male is matter of birth , Being Man is a matter of Age , But Being GENTLEMAN is a Matter of Choice . That's my David....

என்னை மிகவும் கவர்ந்த நாயகன்களுள் முக்கியமாவன் டேவிட் . நாயகனுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவன் . இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது Redefined the word Masterclass(Heroism) .

ரொம்ப ரொம்ப நல்லவன் . புடம் போட்ட தங்கம் . இன்றைய காலகட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது . நல்லவங்க இரண்டு வகை வாய்ப்பற்றவன் , மாட்டிக்கிடாதவன் . ஆனால் டேவிட் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் . பணம் , பதவி , செல்வாக்கு ஏதேனும் ஒன்று இருந்தாலே பல பேரை கையில் பிடிக்க முடியாது . டேவிட் அத்தனையும் வாய்க்கப் பெற்றிருந்ததும் அவனை எதுவும் பாதிக்கவில்லை.

தாமஸோட Survival of fittest class ஏற்கமுடியாம பப்புக்கு போவதும் , சாக்ஷியை அட்மிட் பண்ணும்போது அவன் மனசாட்சியோட போராடுவதும் , சாக்ஷி அவன்கையை பிடித்து I want to live Save me அப்படின்னு சொல்றது , சாமர்த்தியமாக அவளை காப்பாற்றி ஒரு புதிய அடையாளத்தை தரும் காட்சிகளில் நானும் அந்த Ferrariல தான் பறந்தேன் .

ஜெனித்தாவோட காதல் பற்றி விவாதிக்கும் போது, "எனக்கு நெருக்கமானவங்க யாரும் இல்லை" அப்படின்னு சொல்லும் போது, நான் நினைத்தது ,"நீ கவலைப்பட தேவையில்லை. ‌உன்னை மாதிரி ஒருத்தனை miss பண்றது அவங்களோட‌ தவறு."

நீ காதலை உணர்கின்ற விதம் , அதை கடற்கரையில் யதார்த்தமா சொல்றது "நீ என் வாழ்க்கையில் எப்பவும் இருக்கனும் என்கூடவே . ஜெனித்தா விக்டரா இல்ல , ஜெனித்தா டேவிட்டா . Till my death I want to live with you " சொல்வதெல்லாம் Golden words can't be repeated .

தன்னுடைய தந்தையோட தவறை உணர்த்தி நல்லவன் அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டான் திரும்பி உயிரோட வருவான்னு சொல்றது, ஜெனித்தாவுக்கு துணையா இருப்பது , அவளோட நட்பை மீட்டுக் கொடுப்பது, பேரப்பிள்ளைங்க வரைக்கும் கனவு காணும்போதும் My mind voice What a man you are .உன்னோட தூய்மையான காதல்தான் அவளோட காயத்திற்கான மருந்து.

மகிழ் சொல்வதுபோல் இந்த வீணையை உன்னை விட யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது . உன்னை காதலோடவெற்றி I WANT TO LIVE WITH YOU AND I WANT TO DIE WITH YOU அப்படின்னு ஜெனித்தா சொல்றது .

உனக்குள்ளையும் ஒரு Romantic hero இருக்கிறத பார்த்து மயக்கம் போடாடகுறை தான் .‌ Final touch with that Violet shirt a classic one. Award function எப்ப நினைத்தாலும் என் கண்ணில் காட்சியாக விரியும் . நீ கதவை திறந்து அரங்கில் ஏறி என்ன இதெல்லாம் அப்படின்னு கேட்கும் போது ஜெனித்தாவோட‌ பதில் தான் என்னோடதும் , YOU DESERVE IT DAVID .

டேவிட்ட எல்லாமாகவும் பார்த்தாச்சு. . ஆனால் ஒரு அப்பாவா பார்க்க முடியவில்லையேனு ஒரு சின்ன வருத்தம் 😉😉😉.

"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா"

kavyajaya and jeyalakshmigomathi have reacted to this post.
kavyajayajeyalakshmigomathi
Quote

no words seriously... திரும்பியும் நான் அவள் இல்லை கதையை புரட்டி பார்த்த மாதிரி காட்சி வாரியா நீ பிரித்து பிரித்து சொன்னவிதம் செம்ம

இதை படிக்கிற யாராலையும் டேவிட் ஒரு நிழல் பாத்திரம்னு யோசிக்க கூட முடியாது, அவ்வளவு ஆழமா இருந்துச்சு. எந்தளவு கதையை ஒன்றி படிச்சிருக்கீங்கன்னு தெரியுது.

அதுவும் thats my davidனு ஆரம்பிச்ச இடத்தில நான் clean bold

vera level...

thanks Aakash... for participation

Aakashtony and kavyajaya have reacted to this post.
Aakashtonykavyajaya
Quote

A small token of appreciation by me.

monisha has reacted to this post.
monisha
Quote

Wow wow.. semmmaaa noo words

monisha and Aakashtony have reacted to this post.
monishaAakashtony
Quote

சூப்பர்டா தம்பி.நான் அவள் இல்லை இன்னும் படிக்கல.but உடனே படிக்க தோணுது உன்னோட வரிகள்ல.டேவிட் யாருப்பா நீ சீக்கிரம் சந்திக்கலாம்.

monisha has reacted to this post.
monisha
Quote

ஏன்டா இந்த கதையை ஒருவருடமா படிக்கலன்னு  feel panveenga Abi akka . David character just Oru small piece than . Waiting for your review.....

monisha has reacted to this post.
monisha
Quote

Enaku ipo thaan thonichu david appa vaa paaka mudiyala nu naanum akka kitta kulanthai illaiya nu keten athellam illai nu sollitaanga.. akka oru varusam aachu again oru epilogue please naan enna part 2 va kekuren.. 😆😆 apadi pottalum no problem soopera irukum

monisha has reacted to this post.
monisha
Quote

Prize announcement appa Oru epilogue kelunga akka . #நான்அவள்இல்லை#celebrations

monisha and kavyajaya have reacted to this post.
monishakavyajaya
Quote

Note the point moni kaa.. 💜💜💜

monisha and Aakashtony have reacted to this post.
monishaAakashtony
Quote

noo.. words.. sema recap...

monisha, Aakashtony and kavyajaya have reacted to this post.
monishaAakashtonykavyajaya
Page 1 of 2Next

You cannot copy content