மோனிஷா நாவல்கள்
En iniya pynthamizhe- intro
Quote from monisha on February 27, 2020, 3:48 PMமீண்டும்... வந்துவிட்டேன்என் இனிய பைந்தமிழே!கதையின் முகப்புரை.thriller suspense இப்படி எதையும் தொடாமல் ஒரு சாதரணமான குடும்ப கதை. வேளாண்மையின் முக்கியத்துவம், சிறு விவாசியிகளின் சிரமங்கள் போன்றவற்றை தொட்டு பயணிக்கும் இந்த கதையில்... மிக மிக எதார்த்தமான கிராமத்து வாழ்க்கையை காட்ட முனைந்திருக்கிறேன்.மேலோட்டமான கொங்கு தமிழிலான உரையாடலின் மூலம் கிராமத்து வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும் சிறு முயற்சி.மற்றபடி நான் கொங்கு தமிழ் விவாசாய வாழ்க்கை இரண்டிலுமே கைதேர்ந்தவள் அல்ல. தவறு இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள்.கதை நடக்கும் இடபெயர்கள் உண்மையாக இருந்தாலும் அவ்விடங்களின் வரண்னை கதையின் பாத்திரங்கள் அனைத்தும் என் கற்பனையேயன்றி அது எந்த ஒரு வாழும் நபரையும் அல்லது இடத்தையும் குறிக்காது.இறுதியாக கதையின் ஒவ்வொரு பகுதியிலும் மாடி தோட்டம் பற்றிய குறிப்புகள் தர இருக்கிறேன்.உங்கள் கருத்துக்களை கீழே reply button ல பதிவு செய்யவும்
Quote from நலம் விரும்பி !!.. on February 27, 2020, 4:10 PMவாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே. ரெயின்போ கனவுகள் முடிந்து போன சுவடு தெரிவதற்குள் அடுத்த கதையை ஆரம்பித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் .. இன்றைய தலைமுறை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் விவசாயம் ..!!
வாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே. ரெயின்போ கனவுகள் முடிந்து போன சுவடு தெரிவதற்குள் அடுத்த கதையை ஆரம்பித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் .. இன்றைய தலைமுறை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் விவசாயம் ..!!
Quote from monisha on February 27, 2020, 4:18 PMQuote from நலம் விரும்பி !!.. on February 27, 2020, 4:10 PMவாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே. ரெயின்போ கனவுகள் முடிந்து போன சுவடு தெரிவதற்குள் அடுத்த கதையை ஆரம்பித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் .. இன்றைய தலைமுறை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் விவசாயம் ..!!
நன்றி கார்த்தி😍
Quote from நலம் விரும்பி !!.. on February 27, 2020, 4:10 PMவாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே. ரெயின்போ கனவுகள் முடிந்து போன சுவடு தெரிவதற்குள் அடுத்த கதையை ஆரம்பித்து விட்டதற்கு வாழ்த்துக்கள் .. இன்றைய தலைமுறை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் விவசாயம் ..!!
நன்றி கார்த்தி😍
Quote from Krishnapriya Narayan on February 27, 2020, 4:24 PMWow! Semma start! Semma flow! All the best macheee😍😍
Wow! Semma start! Semma flow! All the best macheee😍😍
Quote from Chitrasaraswathi on February 27, 2020, 4:39 PMஅருமையான தொடக்கம்
அருமையான தொடக்கம்
Quote from kavyajaya on February 27, 2020, 5:25 PMWow akka... Sema sema soo happy but enaku antha mgr raiyum kooda irukura kilaviyaiyum pidikala what is this avana hero nu iruku 😰
Eppadiyachum ennaiyum aatharsa thambathi nu solla vachirunga deivame 😂😂😂
Wow akka... Sema sema soo happy but enaku antha mgr raiyum kooda irukura kilaviyaiyum pidikala what is this avana hero nu iruku 😰
Eppadiyachum ennaiyum aatharsa thambathi nu solla vachirunga deivame 😂😂😂
Quote from Yamini Dhanasekar on February 27, 2020, 5:50 PMRamachandran ah character role nu ninaicha hero va? .. Painthamizh-ramachandran 😍😍😍..
Ramachandran ah character role nu ninaicha hero va? .. Painthamizh-ramachandran 😍😍😍..
Quote from bhagyasivakumar on February 27, 2020, 10:39 PMஅருமையான பதிவு. தமிழ் வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை. மோனி.
அருமையான பதிவு. தமிழ் வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை. மோனி.