மோனிஷா நாவல்கள்
kaavalum kaadhalum - intro
Quote from monisha on November 14, 2019, 11:53 AMஹாய் மக்களே,
தோழி பாக்யா நம்ம தளத்தில் புதிதாக எழுத வந்துள்ளார்.
இந்த துவக்கம் அவருக்கு இனிதே அமையட்டும். இந்த புது பாதை அவருக்கு வெற்றி பாதைகளை வழிவகுக்கட்டும்.
இங்க பாக்யா எழுத விருப்பம் தெரிவித்த போது நான் அவரிடம் likes comments இதெல்லாம் வருமா தெரியாதான்னு சொன்னேன். ஆனா அவங்க அது பற்றியெல்லாம் யோசிக்காமல் திடமாக நம் தளத்தில் எழுத வந்திருப்பது பாராட்டுக்குரியது.
'எல்லா சின்ன நெஞ்சும் ஒரு சின்ன பாராட்டுக்குத்தானே ஏங்கிட்டு இருக்கு '
ஆனால் அதையும் தாண்டி என் திறமையும் தேடலும் எனக்கான வெற்றி பாதையை உருவாக்கும்னு தன்னபிக்கையோடு, அவங்களோடு காவலும் காதலும் தொடரை இங்கே வழங்க போறாங்க. நான் பாக்யா கிட்ட சொன்னது ஒரே ஒரு விஷயம்தான். இங்கே quantity யான readers கிடைப்பாங்கன்னு சொல்ல முடியாது. ஆனால் quality ஆன வாசகர்கள் கிடைப்பாங்கன்னு சொன்னேன். என்னை மெருகேற்றி ஊக்கப்படுத்தியதும் அவர்கள்தான். அவங்களுக்கு பிடிச்சிட்டா இந்த பாதை பின் மிக எளிதாகிடும்.
அவங்களே நம்மை வழி நடத்திடுவாங்கன்னு சொன்னேன்.
பாக்யாவிற்கு நீங்க கிரீடம் சூட்ட வேண்டாம். ஒரு appreciation சிறு கைகுலுக்களாச்சும் கொடுங்க. அதாவது like பண்ணுங்க.
வாழ்த்துக்கள் பாக்யா. உங்களை தளத்திற்கு வரவேற்கிறேன்.
அவரின் முதல் பதிவு. படித்துவிட்டு தங்களின் கருதுக்களை தெரிவியுங்கள்!
ஹாய் மக்களே,

Quote from Haritha on November 14, 2019, 3:21 PMHi ka..
Valthukal...
Intro semma ya iruku..
Namma hero ivaru than herione ivanga thana ka..
Hi ka..

Quote from monisha on November 14, 2019, 6:44 PMQuote from Haritha on November 14, 2019, 3:21 PMHi ka..
Valthukal...
Intro semma ya iruku..
Namma hero ivaru than herione ivanga thana ka..
Athu poga pogathan theriyum
Quote from Haritha on November 14, 2019, 3:21 PMHi ka..
Valthukal...
Intro semma ya iruku..
Namma hero ivaru than herione ivanga thana ka..
Athu poga pogathan theriyum
Quote from jeyalakshmigomathi on November 14, 2019, 6:45 PMHai sis..
Nice start...
konjam logic error check plz... oru ladyah visaraiku kopida.. ore gen inspector matum poitu vara mudiumah... kandipa oru lady koda poganum...
Hai sis..