மோனிஷா நாவல்கள்
Naan Aval Illai - 57
Quote from monisha on November 29, 2020, 9:23 PM57
வன்மமும் வக்கிரமும்
ராகவ் தன் வீட்டிலிருந்து புறப்பட்டவன் என்றுமில்லாமல் அன்று தன்னுடைய மனதிற்கு நெருக்கமான காரை எடுத்தான். அப்போது மனோ அவன் முன்னே வந்து,
"பாஸ்... பார்ட்டிக்கு வேற போறீங்க... நீங்களே டிரைவ் பண்ணிட்டு போனா" என்று கவலை கொள்ள,
"டோன்ட் வொர்ரி... ஐ வில் டேக் கேர்" என்றவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். வரிசையாய் அவன் மூன்று படங்கள் முடித்து அதன் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருந்தவன் இத்தனை நாளாய் தன் தேவைகளை மறந்து துடிப்பாய் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினான்.
எல்லாமே புகழ் என்ற போதையை எட்டிப் பிடிக்கத்தான். அவன் தந்தையின் மூலமாக அவனுக்கு மரியாதை கிட்டியிருக்கலாம். ஆனால் புகழ் என்பது அவனாகத் தேடி கொண்டால்தானே!
தந்தையின் சலுகையில் கதாநாயகனாக அறிமுகமானாலும் அதைத் தக்க வைத்துக் கொள்ள பெரும்பாடுப்பட்டான். அதன் பலனாய் மக்களுக்கிடையில் ரொம்பவும் பிரபலமான விருப்பமான நாயகனாக மாறியிருந்தான்.
அந்த இன்பத்தில் தன் நண்பர்களோடு சேர்ந்து டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டவன், நிதானமாய் மது போதையை ரசித்து குடித்துக் கொண்டிருக்க,
அப்போது அவன் அருகிலிருந்த அவன் நண்பன், "ஹேய் ராகவ் ட்ரை திஸ்" என்று போதை திணிக்கப்பட்ட சிகரெட்டை அவன் கையில் வைத்து,
"அப்படியே ஸ்லோவா ஸ்டெடியா ஏறும்" என்று அனுபவித்து உரைத்தான்.
"ரியலி?!" என்று வியப்போடு கேட்ட ராகவ் அதனை வாங்கி முகர்ந்த போதே அவனுக்குத் தலை கிறுகிறுத்தது. அந்த உணர்வு அவனுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது.
அதனை வாங்கி அவன் புகைக்க ஆரம்பிக்க அவன் உணர்வுகள் எல்லாம் தூண்டி விடப்பட்டது. அதனை விடாமல் புகைத்தவன் அந்த இன்பத்தில் சிலாகித்தான்.
பின்னர் அந்த பார்ட்டியிலிருந்து அவன் வெளியேறிய சமயம் அங்கே அவனைப் பார்த்த பலர் அவனைச் சூழ்ந்து கொள்ள, அவர்களில் நவநாகரிக ஆடை அலங்காரத்தில் இருந்த அந்தப் பெண்களின் தோற்றங்கள் அவனின் உணர்வுகளை முறுக்கேற்றிவிட்டன.
தன் பேர் புகழின் மீது கண்ணும் கருத்துமாய் இருந்தவன் பொது இடத்தில் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டுவிடக் கூடாதென்ற எண்ணத்தோடு அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு அவசரமாய் புறப்பட்டான்.
மது போதையை விட மாது போதை பெரும் ஆபத்தானது. அத்தனை சீக்கிரத்தில் அது தீர்ந்துவிடாது. அவன் உணர்வுகள் தறிகெட்டுப் பயணிக்க காரில் ஏறி அந்த இடத்தை விட்டுக் கிளம்பியவன் அரைகுறை போதை நிலையில் இருந்ததால் வெகுநிதானமாக ஓட்டிக் கொண்டு சென்றான்.
அதே நேரம் மனோவிற்கு தன் கைப்பேசியிலிருந்து அழைத்துப் பேச ராகவ் சொன்னதைக் கேட்ட மனோ பதட்டம் நிரம்பிய குரலோடு,
"வித்யாலட்சுமி கேரளாவில ஷூட்டிங்ல இருக்காங்க... பாஸ்" என்றான்.
அவன் கடுப்பாகி, "அரேஞ்ச் ஸம்படி எல்ஸ் என் டேஸ்டுக்கு ஏத்த மாதிரி... இன்னைக்கு நைட் ஈசிஆர் பங்களாவில" என்றவன் காரை ஓட்டியபடி உரைத்தவன்,
இறுதியாய், "நோ எக்ஸ்க்யூஸஸ்... மனோ... இன்னைக்கு எனக்கு வேணும்" என்றவன் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு காரில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த பெண்ணைக் கண்டு சடாரென பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான்.
அவள் அதன் சத்தத்தைக் கேட்டே மிரண்டு தரையில் வீழ்ந்தாள். விழுந்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளாமல் இருக்க, ராகவ் தன் காரின் கண்ணாடியைத் திறந்து, "நடுரோட்ல விழற... இடியட்" என்று கோபத்தில் கத்தினான்.
அவன் குரல் கேட்டு மெல்லச் சுதாரித்து எழுந்து கொண்டவள்,
"ஸாரி...என் ஸ்டிக் இங்க விழுந்திருச்சு... அதை எடுக்க வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே தரையைத் துழாவி அவள் ஸ்டிக்கை தேடிக் கொண்டிருக்க, அவன் விழிகள் அவளை நோக்கின.
எளிமையாக இருந்தாலும் நேர்த்தியாக அவள் புடவை உடுத்தியிருந்த அழகைக் கண்டு சலனமுற்றவன்,
இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தைச் சுற்று முற்றும் பார்த்துவிட்டு தன் காரிலிருந்து இறங்கி வந்தான். அவள் குனிந்து தன் ஸ்டிக்கை தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்து வன்மமாய் ரசிக்கலானான். அவளின் பளிச்சிட்டிருந்த பின்னங் கழுத்தைப் பார்த்தவன், அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு,
கீழே கிடந்த அவள் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு, "நீங்க தேடுற ஸ்டிக் என் கையில இருக்கு" என்க, அவள் பெருமூச்சுவிட்டபடி எழுந்து நின்றவள், "தேங்க்ஸ்" என்று புன்னகைத்தாள்.
பளிங்கு சிற்பமென இருந்த அவள் உடலமைப்பையும் செதுக்கி வைத்த முகத்தோற்றத்தையும் பார்த்து அசந்து போய் நின்றான். அவன் உள்ளூர ஏற்றிய போதையை விடவும் அவள் அழகு அவனை இன்னும் இன்னும் போதையூட்ட அவன் நீட்டிக் கொண்டிருந்த அந்த ஸ்டிக்கை அவள் கரத்தில் பற்றிக் கொண்டு வாங்க முற்பட்டாள்.
ஆனால் அவனோ அவள் மீதான மயக்கத்தில் அதனை அவளிடம் கொடுக்க மனமில்லாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அவள் புரியாமல் ஸ்டிக்கை வாங்க முயச்சிக்க அது சிரமாமியிருந்தது.
"கொடுங்க சார்" என்றவள் கேட்க,
"நீங்க ப்ளைன்ட்டா?!" என்றவன் தன் குரலைத் தாழ்த்தி பரிதாபமாய் அவளிடம் வினவ, அவளுக்கு எரிச்சல் மூண்டது.
இத்தனை நேரமாய் அவனுக்கு அது கூடவா தெரியவில்லை என்று எண்ணமிட்டுக் கொண்டவள், "ஹ்ம்ம்" என்றாள்.
அவளின் அந்த இயலாமை அவனுக்கு இன்னும் சாதகமாயிருக்க, அவன் தன் கூர்ந்த விழிகளால் அவளை அளவெடுத்தபடி பார்த்தான்.
அவள் அதை உணராமல், "ஸ்டிக்கை கொடுங்க சார்" என்று கேட்க அவன் அவள் கரத்தை பற்றிக் கொண்டு,
"உங்க வீடு எங்கேன்னு சொல்லுங்க... நான் டிராப் பண்றேன்" என்றான்.
அவன் குரலில் இருந்த கிறக்கமும் அவன் மேல் வந்த சிகரெட் நாற்றத்தோடு கலந்த போதை வாசத்தையும் நுகர்ந்தவள் அருவருப்போடு, "கையை விடுங்க... பக்கம்தான் நானே போயிடுவேன்" என்றாள்.
அந்தக் கணத்தில் அவன் போதை உச்சத்தைத் தொட்டிருக்க, இனியும் அப்படி சாலையில் நிற்பது உசிதமில்லை என எண்ணியவன் அதற்கு மேல் தாமதிக்காமல் தன் காரின் பின்கதவை திறந்து அவளை உள்ளே திணித்துவிட்டு காரை எடுத்தான்.
அவள் பதறிப் போய், "என்ன பண்றீங்க? என்னை இறக்கிவிடுங்க" என்க,
"உன் அழகில என்னை கொல்றடி" என்றவன் சொல்ல அவளின் தேகம் நடுக்கமுற்றது
"என்னை இப்ப இறக்கி விடப் போறீங்களா இல்லையா?" என்றவள் சீற்றத்தோடு கேட்க,
அவன் நிதானித்து, "கொஞ்ச நேரம்தான் பேபி... திரும்பிக் கொண்டு வந்து உன்னை இதே இடத்தில இறக்கி விட்டிடுறேன்" என்றவன் அவள் தாடையாய் கொஞ்சலாய் தடவினான்.
"சீ... என்னை இறக்கி விடுடா" என்றவள் அவன் கரத்தைத் தட்டிவிட்டு அந்த கார் கதவைத் திறப்பதற்கான வழியைத் தேடி தடவிப் பார்க்க,
"டோரெல்லாம் திறக்க முடியாது... நீ கத்தினாலும் வெளியே கேட்காது... உள்ளே நடக்கிற எதுவும் வெளியே இருந்து யாரும் பார்க்க முடியாது... ஸோ பெட்டர் ஸைலன்ட்டா வா" என்றான்.
"இப்ப என்னை இறக்கிவிடப் போறீங்களா இல்லையா?!" என்றவள் மிரட்டிக் கொண்டே கார் கண்ணாடியை விடாமல் தட்ட, அவளின் அந்தச் செயல் அவனை எரிச்சல்படுத்தியது.
அவன் உடனடியாகத் திரும்பி அவள் கட்டியிருந்த புடவையை இழுக்க, அவள் மிரட்சியுற்று தன் கரத்தை மார்போடு சேர்த்து பிடித்துக் கொண்டாள்.
"இப்ப கையை வாயை வைச்சுட்டு ஸைன்ட்டா வரல... இங்கேயே உன்னை மொத்தமா உரிச்சிடுவேன்... பார்த்துக்கோ" என்றவன் கோபம் பொங்க உரைத்தான்.
அவள் அதிர்ந்து பதறியவள் கண்ணீரை உகுத்தபடி, "என்னை இறக்கி விடுங்க... ப்ளீஸ் நான் போகணும்" என்றாள்.
அவன் அவள் சொல்வதற்கு துளி கூட செவி சாய்க்காமல் காரை அதிவிரைவாய் ஓட்ட அவள் விடாமல் அவனிடம் கெஞ்சியபடியே வந்து கொண்டிருந்தாள்.
வேறென்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. அவனுக்குள் இருந்த போதை அவனை ஆட்டுவித்துக் கொண்டிருக்க, வலையில் சிக்கிய இரையைப் பார்த்து சிலந்தி இரக்கம் காட்ட இயலுமா?!
அவன் தன் வீட்டிற்குள் காரை நுழைத்துவிட்டு, காரின் பின் கதவைத் திறந்து அவள் தோளின் மீது கரம் வைக்க ரௌத்திரமாய் அவன் கரத்தைப் பற்றி விரல்களைக் கடித்துவைத்தாள்.
"ஆஆஆஆ" என்று கத்தியபடி வலியால் துடித்தவன் "ஏய் விடுடி" என்று சொல்லி அவளைத் தள்ளிவிட்டு தன் கரத்தை உதறிக் கொண்டு வலியால் அவதியுற்றான்.
அதற்குள்ளாக அவள் திறந்திருந்த கதவு வழியாக வெளியேறித் தட்டுத்தடுமாறி ஓடினாள். அவன் சிரித்தபடி,
'ஹ்ம்ம்... கடிச்சிட்டு ஒடிறியா?! எங்கே ஓடினாலும் என் வீட்டுக்குள்ளயேதான் டி நீ ஓடணும்' என்று குரூரமாய் சொல்லியவன் அவள் ஓடும் திசையை நோக்கி நடந்தான்.
அவளுக்குத் தப்பிக் கொள்ள மாட்டோமா என்ற எண்ணம் மட்டுமே. அவள் தட்டுத்தடுமாறி தன் மானத்தைத் தற்காத்து கொள்ள முட்டி மோதி ஓடியவள் எதிரே இருந்த செடி கொடிகள் தடுக்க கால் இடறி கீழே விழ நேரிட்டது.
அவள் மூச்சு வாங்கிக் கொண்டு எழுந்து கொள்ள... அவன் பின்னோடு வந்து அவள் காதோரம் வந்து கிசுகிசுத்த குரலில்,
"என்ன பேபி? ஓட முடியலயா? நான் வேணா தூக்கிக்கட்டுமா?" எனறு கேட்டு அவள் இடையைப் பற்ற, அவள் மீண்டும் படபடப்பாக முன்னேறி ஓட அவளை அவன் தடுக்கவில்லை.
அங்கிருந்து சற்று தள்ளியிருந்த நீச்சல்குளத்தில் அவள் தவறி விழுந்து மூச்சுத் திணற, அதை அவன் எதிர்பார்த்தான்தான்.
அவன் மெல்ல நடந்து வந்து நீச்சல்குளத்தை நெருங்கி, "அதிகப்ரசங்கி... இதெல்லாம் தேவையாடி உனக்கு" என்று பரிகசித்து சிரித்தான்.
அவள் தண்ணீரில் தத்தளித்து உயிருக்காகப் போராட, மரணம் கூட அந்த நொடி அவளுக்கு உதவ மறுத்தது. அவளை உள்ளிறங்கிக் காப்பாற்றியவன் மயக்க நிலையில் கிடந்தவளைத் தன் படுக்கை அறையில் தூக்கி வந்து படுக்க வைத்தான்.
அவன் தன் ஈர உடைகளைக் களைந்து மாற்றிவிட்டு, படுக்கையில் கிடந்தவள் அருகில் அமர்ந்தான். அவளை அப்படி நனைந்த மேனிக்குப் பார்த்தவனுக்கு இன்னும் கிறக்கமானது.
அவளை அங்கம் அங்கமாய் ஆழ்ந்து ரசித்தபடி சிகரெட்டை ஊத அது அவள் நாசிக்குள் புகுந்து கொள்ள அவள் இருமிக் கொண்டே விழிகளைத் திறந்தாள்.
எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் அவள் உள்ளம் அச்சத்தை நிரப்பிய நேரம் அந்த அறையின் குளிரூட்டியால் அவள் உடலெல்லாம் நடுங்கி கைகால்களெல்லாம் தடதடத்துக் கொண்டிருந்தது.
அவள் நிலையைக் கவனித்தவன் தன் மேஜையிலிருந்த மதுவை கிளாஸில் நிரப்பி, "ஹாட் டிரிங்ஸ் குடிக்கிறியா பேபி... குளிர் போயிடும்" என்றவன் கேட்டு ஒரு க்ளாஸை எடுத்துவந்து அவள் உதட்டருகே வைக்க,
கோபம் மூண்டு, "சீ பொறுக்கி ராஸ்கல்... எங்கடா என்னைக் கூட்டிட்டு வந்த" என்று சொல்லி அந்த கிளாஸை தட்டிவிட, அது கீழே விழுந்து உடைந்து சிதறியது.
அதனைப் பார்த்தவன் சிரித்தபடி "டிரிங்ஸ் வேண்டாம்னா பரவாயில்லை... உன் குளிரை நான் சரி பண்றேன் பேபி" என்று சொல்லி தன் முகத்தை அவள் கழுத்தில் வைத்து வருட, அருவருப்பாய் உணர்ந்தவள் அவனைத் தள்ளிவிட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.
உள்ளும் புறமும் எரிதழலில் இட்டது போல் எரிய அவனோ அவள் தடை செய்வதையும் மீறி அவளை அப்படியே படுக்கையில் சாய்த்து விட்டான்.
அவன் அவள் புடவையை விலக்கிக் கொண்டு அவளூடே மேலும் செல்ல எத்தனிக்க, அவள் தவிப்போடு தற்காத்தும் கொள்ளும் ஆயுதம் ஏதேனும் இருக்கிறதா என்று தன் கரத்தால் துழாவியவளுக்கு படுக்கையின் அருகிலிருந்த இரவுவிளக்கு தட்டுப்பட, அந்த நொடியே அதனைக் கையில் எடுத்து அவன் பின்னந்தலையில் நங்கென்று அடித்தாள்.
வலியால் அவன் பின்மண்டையை பிடித்துக் கொண்டு வேறுவழியின்றி அவளை விலகி வர, அவள் எழுந்தமர்ந்தாள்.
அவள் இதயம் மத்தளமாய் கொட்ட, கண்ணீரோடு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அந்தப் படுக்கையை விட்டுத் தட்டுத்தடுமாறி இறங்கிச் சென்றவளின் பாதத்தில் கிளாஸ் துண்டுகள் குத்திக் கிழிக்க, "அம்ம்ம்ம்மா" என்றபடி அலறியவள் வலியால் மேலே நடக்க இயலாமல் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
அவளின் நிலைமையைப் பார்த்தவன், "இதுக்கு பேர்தான் தன் வினை தன்னைச் சுடும்னு சொல்வாங்க" என்று சொல்லி அவளை நெருங்க, அவளோ எழுந்து நடக்க முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் காலில் குத்தியிருந்த கிளாஸ் துண்டை அவன் வெடுக்கென எடுக்க, அவள் வலியால் மீண்டும், "அம்ம்ம்ம்மா" என்று அலற, குருதி அவள் பாத்திலிருந்து வழிந்தோடியது.
அவள் வலியால் அவஸ்தைப்பட்டு கதறிக் கொண்டிருக்க, அவனோ அதனைப் பொருட்படுத்தாமல் அவளை அணைத்துக் கொள்ள துடிக்க அவள் பதறித்துடித்து பின்னோடு நகர்ந்தாள்.
"சும்மா சீன் க்ரியேட் பண்ணாம ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு" என்றான்.
அவள் கரம்கூப்பியபடி, "என்னை விட்டுடுங்க... நான் போயிடுறேன்" என்று கெஞ்ச,
"எனக்கு வேண்டியதை கொடுத்துட்டு எங்கே வேணா போ நான் தடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு துச்சாதனனை போல் அவள் புடவையைப் பற்றி இழுத்தான்.
"வேண்டாம் ப்ளீஸ்" என்று அவள் பதறியபடி தன் புடவையை கெட்டியாய் பிடித்துக் கொள்ள, அப்போதைக்கு அவளை காக்கும் சக்தி அங்கே எதுவும் இல்லை.
அவளைத் துகில் உரிப்பதில் அவன் பிடிவாதமாய் இருக்க அவளும் விட்டுக்கொடுக்காமல், "நான் உங்க கால்ல கூட விழுறேன்... என்னை விட்டுடுங்களேன்" என்றவள் கண்ணீர்விட்டு அழுது தேம்ப,
அவன் சற்றும் இரக்கமில்லாமல் அவளை நெருங்கியவன் அவள் புடவையை கழற்றிவிடுவதில் மும்முரமாய் இருந்தான். அவள் ஒரு நிலைக்கு மேல் தன் பொறுமையிழந்தவள் அவன் நெருங்கியிருக்கும் போது சீற்றமாய் அவன் முகத்திலறைந்து தள்ளிவிட்டாள்.
அதிர்ச்சியுற்றவன் ரௌத்திரமாய் அவள் கன்னத்தில் பதிலறை கொடுக்க, "நான் என்ன பண்னேன் உங்களுக்கு" என்றவள் ஆதங்கத்தோடு கேட்டாள்.
அவன் அடங்காத வெறியோடு அவள் கூந்தலைப் பற்றித் தூக்கினான்.
"வலிக்குது விடுங்க" என்று அவள் துடித்ததைப் பற்றி கவலைகொள்ளாமல்,
"ப்ளைன்டாச்சே... கொஞ்சம் சாஃப்டா நடந்துக்கலாம்னு பார்த்தா, நீ என்னடான்னா ஓவரா பண்ற?" என்று சொல்லி அவசரமாய் அவள் புடவை மீது கைவைத்து ஆக்ரோஷமாய் உருவ அவளால் அவனைத் தடை செய்ய முடியாமல் போக அதனை அவன் கழற்றி தூக்கிவீசினான்.
அவள் அதனை உணர்ந்த நொடி தன் மேலங்கத்தை மறைத்து அவமானத்தில் கதறி அழ, அவனோ அவளை ஆழ்ந்து ரசிக்கலானான்.
அவனுக்குள் காமவெறி தன் எல்லைகளைக் கடந்திட, அவளை சுவற்றோரம் தள்ளியவன் சிகரெட் ஒன்றை பற்ற வைத்து அதனை அவள் முகத்தில் ஊதி ரசிக்க, "என்னை விட்டுடுங்க" என்றவள் கரம் கூப்பி நின்றாள்.
"விட்டுடவா... உன்னை போயா" என்றவன் அவள் அங்கங்களைப் பார்த்தபடி, "சும்மா தங்க சிலை மாதிரி இருக்கடி நீ" என்றவன் அவள் இதழ்களை தன் கரத்தால் வருட, அவள் மீண்டும் அவன் விரல்களை
அழுந்தக் கடிக்க வலியால் அவதியுற்றவன் தன் விரலை மீட்டுக் கொள்ளும் போது அவன் கரத்தில் இரத்தம் வடிந்திருந்தது.
அவன் கோபக்கனலோடு அவள் இருகன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவன் அப்போதும் தன் கோபம் தீராமல் அவள் கழுத்தை இறுக்கிப் பற்றி சுவரோடு அவளை அழுத்திபிடிக்க அவள் தவிப்புற்றாள்.
அவனோ தன் இதழைக் கொண்டு அவள் இதழ்களை ரொம்பவும் அழுத்தமாய் முரட்டுத்தனமாய் மூடினான். அந்த முத்தத்தின் வழியே அவன் தன் குரோதத்தையும் வன்மத்தையும் அவள் மீது மொத்தமாய் இறக்க, அவளுக்கு மூச்சு திணறிக் கொண்டிருந்தது.
அவன் அத்தனை சீக்கிரத்தில் அவளை விடாமல் அவள் உதடுகளைச் சிறைபிடித்த வண்ணமே இருந்தவன் இறுதியாய் அவனாகச் சலித்து அவள் உதடுகளை விடுத்துவிட்ட பின்னர் அவள் கழுத்தை பற்றியிருந்த கரத்தையும் விலக்கிக் கொண்டான்.
அவன் தந்த முத்தத்தில் அவள் ஒரு நொடி மரணத்தைத் தழுவிவிட்டு வர, முகமெல்லாம் சிவப்பேற தரையில் சரிந்து விழுந்தாள். காதலனைக் கூட நெருங்கவிடாமல் தன் பெண்மையைப் போற்றி காத்தவளுக்கு ராகவின் செய்கை எந்தளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
அருவருப்பாய் கூனி குறுகி அமர்ந்திருந்தவள், "சீ... மனுஷனே இல்லடா நீ" என்றவள் கூறவும் அவன் சத்தமாய் சிரித்துவிட்டு,
அவளை நெருங்கி அவளைத் தன் கரத்தில் தூக்க எத்தனிக்க, அவள் வராமல் அவனிடம் முரண்டுபிடித்து அவன் கரத்திலிருந்து நழுவி விலகினாள். பொறுமையிழுந்தவன் அவள் மேலாடையைக் கிழிக்க, அவள் உடலும் உள்ளமும் கூசிப் போனது.
அழுகுரலோடு அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அவள் கைக்கு தட்டுப்பட்ட சின்ன பொருளையும் விடாமல் வீசியெறிய அவன் சீற்றமாகி தன் கப்போர்டை திறந்து ஒரு மது பாட்டிலை எடுத்து பாதியை குடித்தான்.
மேலும் அவளை நெருங்கியவன் அறைந்து அவளைக் கீழே தள்ளி, அவளைக் கட்டாயப்படுத்தி அதனை வாயில் ஊற்ற, அவள் பலமுறை தடுத்தும் விடாமல் அவளைக் குடிக்க வைத்தான்.
அதற்கு மேல் போராடும் சக்தியை அவள் தேகம் இழந்து தடுமாற, மெல்லப் போதையில் கிறங்கியவளை தூக்கிவந்து தன் படுக்கையில் போட்டான்.
முதலில் அவளை அடைய வேண்டுமென்ற ஆசை மட்டும்தான் இருந்தது. ஆனால் அவள் எதிர்ப்பு தெரிவிக்க தெரிவிக்க அது அவனுக்கு உள்ளூர வெறியாகக் கொழுந்து விட்டெறிந்தது. எதிர்த்துப் போராட முடியாமல் அவள் மறித்துப் போன நிலையில் கிடக்க,
அவன் உறவாடியது அவளின் உடலோடு மட்டும்தான். அவன் விருப்பத்தையும் தேவையையும் அவள் மீது வலுக்கட்டாயமாய் திணித்துக் கொண்டிருக்க, வேறு வழியின்றி அவள் தேகம் அவனுக்கு உடன்படவே நேர்ந்தது.
அவளுக்கு வலிக்க வலிக்க தன் தேவையை அவன் நிறைவேற்றிக் கொள்ள அவளால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது. அதைத் தாண்டி அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
நிறுத்தாமல் வழிந்தோடிய கண்ணீரில் அவள் உணர்வுகளும் சேர்ந்து வடிந்து கொண்டிருக்க, இரத்தமும் சதையுமாய் இருந்த அவள் உடலுக்குள் உணர்வும் உயிரும் அதற்குள் ஓர் மனதும் காதலும் இருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.
அவள் விழிகள் இருண்டிருந்தாலும் அவள் கனவும் காதலும் வண்ணமயமானதாயிற்றே. அதனை ஒரு நொடியில் சாம்பலாக்கியவன், தன் மொத்த வன்மத்தையும் வக்கிரத்தையும் அவளிடம் தீர்த்துக் கொண்ட பின்னரே அவளை விட்டு விலக, அவள் அப்போது உணர்வற்று வெறும் உடலாக மட்டுமே கிடந்தாள்.
அந்த நொடியே அவள் இறந்துவிட்டாள் என்றே சொல்ல வேண்டும். அவளை, அவள் உணர்வுகளை, அவள் காதலை, அவள் ஆசையை என எல்லாவற்றையும் மிச்சம்மீதியின்றி அவன் கொன்றிருக்க அங்கே கிடந்தது சாக்ஷியின் பிண்டம் மட்டும்தான்..
அவளின் அசைவற்ற நிலையைப் பார்த்த ராகவ் தவறாக அவள் மடிந்துவிட்டாள் என்று எண்ணிக் கொண்டு மனோவுக்கு அழைக்க அவன் பதட்டத்தோடு,
"ஸாரி பாஸ்... நீங்க கேட்டதை நாளைக்கு அரேஞ்ச் பண்ணிடுறேன்" என்க,
"அதெல்லாம் வேண்டாம்... நம்ம ஆளுங்க இரண்டு பேரை கூட்டிட்டு வந்து சேரு" என்று சொல்ல, மனோவிற்கு ஏன் என்று புரியவில்லை.
அவன் சிறிது நேரத்தில் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து சேர, அவர்களிடம் அவளைக் காண்பித்து "இவளை எடுத்துட்டு போய் டிஸ்போஸ் பண்ணுங்க" என்று இரக்கமில்லாமல் கூற மனோ அதிர்ந்தான்.
அவன் மேலும், "அப்படியே எனக்கு பெங்களூருக்கு நெக்ஸ்ட் ஃப்ளைட் டிக்கெட் போடு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட, மனோ அந்த ஆட்களிடம் சொல்லி அவளைக் காரில் தூக்கிக் கொண்டு சென்று புதைக்க சொன்னான்.
அவர்களும் அவன் சொன்னது போல புறப்பட, அந்த நேரம் வழியில் இரவு போலீஸ் ரோந்து வருவதைப் பார்த்து பின்தங்கியவர்கள், ஆள் அரவம் இல்லாத ஓர் சாலையில் அவளை அவசரமாய் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றனர்.
சாக்ஷி மயக்க நிலையில் இருந்து மீண்டு எழுந்து அவள் அந்தச் சாலையில் வருபவர்களிடம் அபயத்திற்காக நிற்கும் போதுதான் டேவிடின் கார் அவளை முட்டிச் சாய்த்தது.
அழகாய் இருப்பதும் பெண்ணாய் பிறந்ததுமே அவளின் இந்த கதிக்கு காரணமெனில் அதற்கு அவள் எந்தவிதத்திலும் காரணகர்த்தா அல்லவே. ஆனால் அதற்காகவெல்லாம் அவள் மடிந்து போகத் தயாராயில்லை. எந்த அழகு அவளுக்குச் சத்ரூவாய் மாறியதோ அந்த அழகைக் கொண்டே அவனை வீழ்த்த முற்பட்டாள்.
*******
சூரியன் தன் ஒளிக்கிரணங்களை ராகவின் அறைக்குள் பரப்ப அப்போது ராகவ் போதை மயக்கத்தில் கிடந்தான். சாக்ஷியை பார்த்த நாள் தெள்ளத்தெளிவாய் நினைவுக்கு வந்து அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜென்னி தன்னை பழிவாங்கத்தான் தன் வாழ்வில் நுழைந்தாளோ?!
இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளும் ஆவலில் ஜென்னிக்கு அழைப்பு விடுத்தவன், "உன்னை உடனே பார்க்கணும் ஜென்னி" என்றான் அழுத்தமாக.
"அப்போ நீங்க மும்பைக்கு வரணும்" என்க, அவனுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அவளைப் பார்த்தே தீர வேண்டும் என்ற தவிப்பில் கிடந்தவன்,"எப்போ நீ சென்னைக்கு வருவ?" என்று கேட்க,
"இன்னைக்கு ஈவனிங் வந்திருவேன்"
"அப்போ நானே வந்து ஏர்போர்ட்ல உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன்"
"யோசிச்சுக்கோங்க... பப்ளிக் ப்ளேஸ் வேற... உங்களுக்குதான் பிரச்சனை"
"ஹ்ம்ம்... நான் பார்த்துக்குறேன்" என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்தவன்,
அந்த நொடியே மனோவை அழைத்து தன் குரூரமான சிந்தனையை தெரிவிக்க அவன் அதிர்ந்து, "பாஸ் விஷயம் தெரிஞ்சா உங்க இமேஜ் ஸ்பாயிலாயிடும்... அப்புறம் நீங்க சினி இன்டஸ்ட்ரீல தலைதூக்க முடியாது" என்றான்.
அவன் கடுகடுத்த முகத்தோடு, "நான் என்ன செய்ய போறேங்கிறதெல்லாம் அவகிட்ட பேசின பிறகுதான்... அவ என்னைக் கோபப்படுத்தினாதான் இந்த ஆயுதம்" என்றான்.
மனோவிற்கு அச்சம் தொற்றிக் கொண்டது.
57

Quote from Muthu pandi on June 30, 2021, 3:55 PMNice
Nice