மோனிஷா நாவல்கள்
Rainbow kanavugal - book release

Quote from monisha on July 23, 2020, 5:33 PMஅன்பார்ந்த வாசக தோழமைகளுக்கு,நன்றிகள் பலநான் இன்று ஒரு நல் அறிவிப்புடன் வந்துள்ளேன்.நேர்மையான கனவுகளும் அன்பும் என்றுமே தோற்றுவிடுவதில்லை. எத்தனை இடையூறுகள் இன்னல்களை கடந்தும் அவை வென்றே தீரும் என்பதை இத்தருணத்தில் நான் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறேன்.இங்கே பலருக்கும் பலதரப்பட்ட கனவுகள் ஆசைகள்...அப்படிதான் என்னுடைய ரெயின்போ கனவுகள் கதையில் பலதரப்பட்ட வண்ணமயமான கனவுகள்...நேர்மையான போலிஸ் அதிகாரியாக வாழ நினைப்பதும் கூட இந்த சமுதாயத்தில் ஒரு கனவுதான்இப்படியான வித்தியாசமான கனவுகளோடு கூடிய நிறைய கதைமாந்தர்கள் பயணிக்கும் த்ரில்லான ஒரு குடும்ப நாவல் இதுஇன்றிலிருந்து ரெயின்போ கனவுகளை புத்தகமாக படித்து மகிழுங்கள்இந்த நாவலை புத்தகமாக வாங்கபிரியா நிலையம் பதிப்பகத்தை அணுகவும்நன்றி
அன்பார்ந்த வாசக தோழமைகளுக்கு,
நன்றிகள் பல
நான் இன்று ஒரு நல் அறிவிப்புடன் வந்துள்ளேன்.
நேர்மையான கனவுகளும் அன்பும் என்றுமே தோற்றுவிடுவதில்லை. எத்தனை இடையூறுகள் இன்னல்களை கடந்தும் அவை வென்றே தீரும் என்பதை இத்தருணத்தில் நான் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறேன்.
இங்கே பலருக்கும் பலதரப்பட்ட கனவுகள் ஆசைகள்...
அப்படிதான் என்னுடைய ரெயின்போ கனவுகள் கதையில் பலதரப்பட்ட வண்ணமயமான கனவுகள்...
நேர்மையான போலிஸ் அதிகாரியாக வாழ நினைப்பதும் கூட இந்த சமுதாயத்தில் ஒரு கனவுதான்
இப்படியான வித்தியாசமான கனவுகளோடு கூடிய நிறைய கதைமாந்தர்கள் பயணிக்கும் த்ரில்லான ஒரு குடும்ப நாவல் இது
இன்றிலிருந்து ரெயின்போ கனவுகளை புத்தகமாக படித்து மகிழுங்கள்
இந்த நாவலை புத்தகமாக வாங்க
பிரியா நிலையம் பதிப்பகத்தை அணுகவும்
நன்றி
- You need to login to have access to uploads.
Click for thumbs down.0Click for thumbs up.0

நலம் விரும்பி !!..@vasanraj-kkk
36 Posts
Quote from நலம் விரும்பி !!.. on July 25, 2020, 3:10 PMவாழ்த்துக்கள் எழுத்தாளர் மோனிஷா .. தங்களுடைய புத்தகம் கையில் கிடைப்பதற்கு காத்திருக்கிறேன் .
வாழ்த்துக்கள் எழுத்தாளர் மோனிஷா .. தங்களுடைய புத்தகம் கையில் கிடைப்பதற்கு காத்திருக்கிறேன் .
Click for thumbs down.0Click for thumbs up.0
