You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Terrace garden tips - 11

Quote

குறிப்பு - 11

செடிகளை பராமரிக்கும் முறை 

பொதுவாக செடிகளுக்கு தண்ணீர் விடுவது வெயில் காலத்தில் காலை மாலை என்று இரண்டு வேளையும் ஊற்ற வேண்டும். அதுவே குளிர் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஊற்றலாம்.

செடிகளுக்கு அதிக உப்பான நீரை ஊற்ற வேண்டாம். இதுவல்லாது செடிகளுக்கு வேப்ப இல

செடிகளை காக்கும் வேப்பம் இயற்கையான பூச்சி கொல்லியாகும். வேப்ப இலைகளை தூள் செய்து பொடியாக்கி வாரம் ஒரு முறையேனும் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் வேரில் இட வேண்டும். அது உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் செயல்படும்.

அதே போல நாம் தயாரித்த காய்கறி கழிவு உரங்களை ஒரு  பிடி வீதம் போட வேண்டும். சிறிய செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் வளர வளர மாதம் ஒரு முறையும் போட வேண்டும்.

இந்த செய்லமுறைகளை பின்பற்றினால் இரசாயனமில்லாத இயற்கையாக விளைந்த காய்கறிகள் நமக்கு கிடைக்கும்.

You cannot copy content