You don't have javascript enabled

6 thoughts on “Ore Oru Naal audio 1

  • நலம் விரும்பி

    நான் வருங்காலத்தில் சமையல் செய்து காட்டுகிறேன் என்று தற்போது என்னுடைய தோழி ஒருவரிடம் சவால் விட்டு இருந்தேன் .. ஆனால் உங்கள் கதையை கேட்ட பிறகு அப்படி செய்ய முயற்சி செய்தால் பல சங்கடங்கள் வரும் போல தோன்றுகிறது ,. ஆதலால் அமைதியாக இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன் .. Voice variation & mind voice ( marvellous ) also song selection very very super .. Nice starting simpler .. ஒவ்வொரு ஆணும் கேட்க வேண்டும் கண்டிப்பாக ..!! வாழ்த்துக்கள் ..

    Reply
    • என்ன நீங்க?.அப்படியே மாத்தி புரிஞ்சுக்கிட்டீங்க. இன்னைக்கு இருக்க ஆண்கள் எல்லா வேலையும் செய்ய கத்துக்கணும் என்பதுதான் இந்த கதையோட Theme.😉

      Reply
    • அன்பும் புரிதலும் வந்துவிட்டால், எந்த சங்கடமும் நேராது சகோ!😃 தங்களின் மனமார்ந்த பாராட்டிற்கு மகிழ்வுடன் நன்றிகள்😊😊😊

      Reply
  • நலம் விரும்பி

    நான் சமையல் செய்யலாம் என்று தான் இருந்தேன் , ஆனால் போட்டி போடும் எண்ணம் இல்லை என்று சொல்ல வந்தேன் ., நன்றி

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content