மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumGeneral Knowledge: TopicsEducation is all aboutPost ReplyPost Reply: Education is all about <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on January 28, 2020, 4:52 PM</div>Education "Change is the end result of all true learning" -leo bascaglia உங்களுக்குள் ஓர் மாற்றத்தை கொண்டு வருவதே கல்வி. எங்கு படிக்கிறீர்கள் என்பதை விட எப்படி படிக்கிறீர்கள் மற்றும் அது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம். "Dream is not which comes while you sleep, it something which let you not to sleep" -apj sir. நீங்கள் துரத்தும் கனவு நீங்கள் உறங்கும் போது ஏற்படுவது அல்ல..உங்களை உறங்க வைக்காமல் இருப்பதே ஆகும். "Education is the weapon to change the world" -nelson Mandela . ஒரு மாற்றம் வேண்டுமானால் கல்வி தேவை . கல்வி என்று சொல்வதை விட அதன் மூலம் நீங்கள் சேகரித்த அறிவு ஆகும். இப்படி கல்வியை பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மாணவர்கள் கல்வி என்பதை பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள படிக்க வேண்டும். எட்டி பிடித்தால் இன்ஜினியரிங் என்றில்லாமல் உங்களுக்கு விருப்பமான மற்ற துறை சார்ந்த படிப்பையும் தேடி படிக்க வேண்டும்.பள்ளி என்றாலே cbsc syllabus என்றில்லாமல் எந்த பள்ளி என்றாலும் நன்றாக படித்து உங்கள் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதைப்போல் ஆங்கிலம் என்பது வெறும் மொழியே அதை அறிவோடு முடிச்சு போடாமல் இயல்பாக ஆங்கிலம் பயின்றாலே போதும். நன்றி வணக்கம். </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா