மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil kavidhaigal: Monisha kavidhaigalமழலைPost ReplyPost Reply: மழலை <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on October 23, 2019, 10:06 AM</div>தேன் சொட்டும் உன் இதழ்களில் உதிரும் மழலைக்கு இந்த புவியில் ஈடு இணை உண்டோ? சுழற்றி கொண்டிருக்கும் மயிலிறகான கார்குழலை விடவும் மென்மையான பொருள் உண்டோ? ஓயாமல் ஒலிக்கும் உன் அழுகைகளை தோற்கடிக்கும் மெல்லிசைகள் உண்டோ? உன் முகத்தில் ஒளிரும் புன்னகையை வெல்லும் பௌர்ணமிகள் உண்டோ? என் அழகான தொல்லையே! பேசும் கிள்ளையே! உன்னை விடவும் எனக்கு இந்த உலகில் வேறு இன்பம் உண்டோ?</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா