மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 16Post ReplyPost Reply: Paruvameithi - 16

Quote from monisha on June 28, 2022, 4:56 PM

Quote from sembaruthi.p on June 25, 2022, 2:56 PM
பறை அடிக்கிறது இதுக்கு தான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்... நிம்மி, வாசு சார் அருமையான ஜோடி.. அவங்க பேசுறதை கேக்கவே ஆசையா இருக்கு... மாயனுக்கு ஏன் இவ்ளோ வெறுப்பு கனி மேல..
பறை அடிப்பது போல நம்மூரின் ஒவ்வொரு சடங்கும் தொடங்கியது வேறு காரணதிற்க்காக. மாலையில் விளகேற்றுகிறோம். எதுக்கு? அப்போ கரன்ட் இல்லை. இப்பவும் நாம அதை கடைப்பிடிக்கிறோம். இப்படிதான் ஒவ்வொரு சடங்கும் ஆரம்பித்த சூழல் வேற. அப்புறம் அதை ஒரு ஒப்புக்காக பயன்படுத்துறோம். கடைசியாக நீங்க கேட்ட கேள்விக்கு கதையில்தான் பதில் இருக்கு

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா