மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 19Post ReplyPost Reply: Paruvameithi - 19

Quote from monisha on July 2, 2022, 8:31 PM

Quote from sembaruthi.p on July 2, 2022, 7:52 PM
அம்பிகா அத்தையோட மறுபக்கம் இப்படியா இருக்கனும். ஆரம்பத்துல இருந்த மாதிரி நல்லவங்களவே இருந்து இருக்கலாம்.. காயுக்கு எடுத்து சொன்னது . சிவப்பில் நீங்கள் குறிப்பிட்டுஇருக்கும் விஷயத்தில் சொன்னமாதிரி பெண்கள் தங்கள் அறிவை மறைச்சு வச்சு அவங்க இனத்தை பெருக்கினதை தவிர வேற என்ன யூஸ்
இயல்பிலேயே பெண் இனம் என்பது ஆளுமையான இனம்தான். ஆனால் திரும்ப திரும்ப அடிச்சு அடைச்சு வைக்கும் போது அவங்க திறமைகளையும் மறைத்து வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வட்டத்திலயே ஓடி பழக்கப்பட்ட ரேஸ் குதிரை மாதிரித்தான் நாம பழக்கப்படுத்தப் பட்டிருக்கோம். இன்னும் முழுவதுமாக நம்முடைய அடிமை மனப்பான்மைல இருந்து வெளியே வரணும். அங்கே மாற்றம் வரும்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா