மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 23Post ReplyPost Reply: Paruvameithi - 23 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Rathi</a> on July 12, 2022, 11:09 AM</div>இந்த கதைல எதிர்பார்க்காத ஹீரோ மாயன் . தன்னை ஒதுக்கி விலகி போன பொண்ணுக்கு, ஊரே எதிர்த்தாலும், தைரியம் கொடுத்து அவள் துணிந்து நிற்க துணை நிற்பது உண்மையிலேயே எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் அவன் நேசத்தை வெளிப்படுத்திய விதம் அருமை. இப்ப எங்க கூட்டிட்டு போறான் . அருள்மொழி வீட்டுக்கா? அவள் எப்படி இந்த சாதி வெறி பிடித்த மனிதர்களை சமாளிக்க போகிறாள் என்று பார்க்க ஆவலாக உள்ளது.</blockquote><br> Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா