மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 30(Final)Post ReplyPost Reply: Paruvameithi - 30(Final)

Quote from monisha on July 20, 2022, 6:58 PM

Quote from sembaruthi.p on July 19, 2022, 10:33 PM
கடைசி பாடல் நச் . சிவப்பு எழுத்துக்களில் நீங்க குடுத்த விஷயம் எல்லாமே சூப்பர்... மாயன் கனி ஒண்ணு சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு... ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை... ஒடுக்கப்பட்ட சமூக மக்களோட வலிகள், நிஜங்கள் முடிஞ்சளவு குடுத்துட்டிங்க.. இது உங்க பெஸ்ட் னு சொல்லமாட்டேன்.. இன்னுமின்னும் நிறைய தேடி இனி வரப்போகும் நாவல்களுக்கு காத்துகிட்டு இருக்கேன்.
முதலில் தளத்தில் உங்கள் கருத்தில் பதிவிட்டமைக்கு நன்றி. அடுத்ததாக ஒவ்வொரு தடவையும் உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவிட்டிருந்தீங்க. அதனை படிக்கும்போது மனதிற்கு உற்சாகமாக இருந்தது பா. அதுக்கு இன்னும் பெரிய பெரிய நன்றி. எல்லாவற்றிற்கும் யாருமே அந்த சிவப்பு வரிகளை குறிப்பிட்டு பாராட்டவில்லை. நீங்க அதனையும் குறிப்பிட்டு உங்க கருத்தை சொல்லி என் முயற்சிக்கு மதிப்பு கொடுத்திருந்தீங்க. என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா