மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Muran KavithaigalMuran Kavithaigal - 8Post ReplyPost Reply: Muran Kavithaigal - 8 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Rathi</a> on September 13, 2022, 2:05 AM</div>ஜோசஃபின் கேள்வி நியாயமானது, யதார்த்தமானது. காதலை வீட்டில் சொல்ல தைரியமில்லாமல் பெண்ணின் அப்பாவைவைத்து கேக்கவைத்தது எவ்வளவு பெரிய கோழைத்தனம். அவன் அம்மாவிடம் பேசி இருக்க வேண்டும் அல்லது ஜோசஃபிடம் சென்றாவது பேசி இருக்க வேண்டும். காட்டாற்று வெள்ளம் போல் ஒரு இலக்கு / ஒழுங்கு இல்லாமல் வாழும் ஜோஷியை எப்படி ரேணுவிற்கு பிடிக்கும். அவள் சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். அவளால் எப்படி ரேணுகாவை போல் ஒரு சிறிய வரையறைக்குள் வாழமுடியும்? ஆரம்பித்திலேயே அவர்களுக்குள் முட்டிகொள்ளாதா. அப்படி நேர்கையில் நிரஞ்சன் எப்படி சமாளிப்பான்? யார் பக்கம் பேசுவான்? இப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் ஜோஷியால் தான் நிம்மதியாக வாழ முடியுமா. எண்ணங்களால் இரு துருவங்களான மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டிற்குள் வாழ்ந்தால் நிரஞ்சன் குடும்ப வாழ்க்கை கண்டிப்பாக தோல்வியுறும். அதனால் ஜோசஃபின் கவலை மிக சரியே.</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா