மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Final EpisodePost ReplyPost Reply: Nijamo Nizhalo - Final Episode <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Rathi</a> on July 27, 2023, 11:35 AM</div>கதை அருமையாக இருந்தது. கதை முடியப்போகிறது என்று போன அத்தியாயத்தில் கூட எதிர்பார்க்க வில்லை . இறுதி அத்தியாயம் என்று தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி. மாறன் சினிமாவில் வருவது போல் (நல்ல / நியாயமான)ஆவிக்கான வரையரையில் இல்லாததால், எப்படி கதையின் முடிவு இருக்கும் என்று குழப்பத்தில் இருந்தேன். இருந்தாலும் நல்லவிதமாகவே முடித்துள்ளீர்கள். சில நேரங்களில் கதை முடியப்போகிறது என்று தெரியாமல் இருப்பது கூட சுவாரஸ்யமாகவே உள்ளது:-) </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா