மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Kathaiyai kandupudi contestகதையை கண்டுபிடி போட்டி - பதிவு 06Post ReplyPost Reply: கதையை கண்டுபிடி போட்டி - பதிவு 06

Quote from JOTHI JK on January 6, 2024, 1:28 PM

ரெயின்போ கனவுகள்...

மதுபாலா, இந்துமதி, அஜய் , சரவணன், அனன்யா, சுரேஷ்

மதுபாலா bold ஆன ஒரு லாயர், சுரேஷ் கொலை கேஸ் ல மாட்டி கிட்ட தன் friend சரோ ஓட wife மதுவை காப்பாத்தரது தான் ஸ்டோரி, இதுக்கு நடுவுல அஜய் யோட வெறித்தனமான ஒரு காதல் மதுவை அவளோடு சுயத்தோடு அவளை இருக்க விடுதா, இந்து ஓட கதை, அனன்யாவோட கதை, சுரேஷ் கொலை பண்ணியது யாரு, இந்து சரோவோட திருமண வாழ்க்கை என்னவாயிற்று அப்படின்னு ஏகப்பட்ட திருப்பு முனையோட சுவாரசியமான கதை தான் ரெயின்போ கனவுகள்

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா