மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Kathaiyai kandupudi contestகதையை கண்டுப்பிடி போட்டி - பதிவு …Post ReplyPost Reply: கதையை கண்டுப்பிடி போட்டி - பதிவு 09

Quote from JOTHI JK on January 9, 2024, 12:44 PM

சிருஷ்டி

தியா, கரண், லித்திகா, அர்ஜூன், ஷிஷு(ரோபோட்)

இயந்திரத்தனமான ஒரு உலகத்துல கதைகளம் நடக்குது தியாவும் கணவன் மனைவி இவங்களோட வேலைப்பளு காரணமாக மகள் லித்திகாவை கவனிக்க சிருஷ்டி அப்படிங்கற கார்ப்பரேட் கம்பெனியில இருந்து ஷிஷு என்கிற ஒரு மனித ரோபோட்டை வாங்குறாங்க அந்த ரோபோட் லித்திகாவுக்கும் அவளுடைய பெற்றோர்களுக்கும் நடுவுல ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்துது, இது காரணமா ரித்திகாவால அவளோட மன உணர்வுகளை தன்னோட தாயோட பகிர்ந்துக்க முடியாம போகுது மன அழுத்தம் அதிகமாக லித்திகா அவளோட பள்ளியில தற்கொலை பண்ணி இறந்து போகின்றாள்... தன்னோட மகள் இறந்ததற்கு தான் அவளை சரியாக கவனிக்காதது காரணம் அப்படிங்கற மன உளைச்சலுக்கு தியா ஆளாக சிருஷ்டி கம்பெனி மீது தியா வழக்கு தொடுக்கிறார்.., அதை காரணமாக வைத்து கரணும் அவளை விவாகரத்து செய்து விடுகிறான்... இந்த சமயத்தில் அவளுடைய முன்னாள் கணவர் அர்ஜுன் அவளுக்கு பக்கபலமாக இருக்கின்றான்... வழக்கில் தியா வெற்றி பெற்றாலும் அவள் தன்னுடைய தாய்மை உணர்வில் தோற்றுவிட்டேன் என கண்கலங்குகின்றாள்... வழக்கில் அவள் வெற்றி பெற காரணமாக இருப்பது சிருஷ்டி கம்பெனியின் ஷிஷு ரோபோட் கொடுத்த வாக்குமூலம்... மனிதர்கள் இயந்திரமாய் மாறி போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது என உணர்த்தும் கதை இது மனித உணர்வுகளை மதிக்க வேண்டும் மனிதாபிமானத்தோடு வாழ வேண்டும் தாய்மை உணர்வை போற்ற வேண்டும்

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா