மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Kathaiyai kandupudi contestகதையை கண்டுபிடி போட்டி - இறுதி மு …Post ReplyPost Reply: கதையை கண்டுபிடி போட்டி - இறுதி முடிவுகள்

Quote from monisha on January 21, 2024, 8:39 AM

***கதையை கண்டுபிடி போட்டி முடிவுகள்***

போட்டியில் பங்கேற்று கொண்டு சரியோ தவறோ தங்கள் பதிலை எழுதிய - JOTHI J K, SHANBHAGAVALLI, MIYADEV, CHITTI JAYARAMAN, PREMA SURESH BABU, RAJA MANGAI, KAPPU, CHITRASARASWATHI மற்றும் சில பல GUESTகள். லாக் இன் செய்து நீங்கள் பதிலை உள்ளிடாததால் உங்கள் பெயர் வரவில்லை. மற்றபடி யாராக இருந்தாலும் பெயர் தெரியாமல் போனாலும் எனது அன்பான வாசகர் நீங்கள். பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும்!

எழுத வேண்டுமென்ற எனது வெகுநாளைய இலட்சியத்தை பூர்த்தி செய்ததில் goood nice என்று சொல்லி எழுத ஊக்கப்படுத்திய ஒவ்வொரு வாசகருக்கும் பங்குண்டு.

எனது எழுத்தை தாங்கி பிடிக்கும் தூண்கள் நீங்கள்தான்.

இந்த போட்டியின் வெற்றி தோல்விக்கு அப்பாற்பப்ட்டு நீங்கள் இல்லாமல் எனது எழுத்து இல்லை.

சரி. போட்டி முடிவுக்கு வருவோம்.

முதல் பரிசு - JOTHI J K (அமரா)

இரண்டாம் பரிசு - SHANBAGAVALLI (அமரா)

மூன்றாம் பரிசு - MIYA DEV (அமரா)

நான்காம் பரிசு - CHITTI JAYARAMAN (கல்யாணம்@)

ஆறுதல் பரிசு - PREMA SURESH BABU, KAPPU.A (நான்அவள் இல்லை)

பரிசு வென்றவர்கள் உங்கள் முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை எனது முகநூல் உள்பெட்டியில் குறிப்பிடலாம் அல்லது monisha_selsi@yahoo.co.in அனுப்பலாம்.

இந்த வருடம் இனிதே துவங்கட்டும்.

எனது எழுத்தும் உங்கள் ஊக்கமும் இடைவிடாமல் தொடரட்டும்

தொடரும் என்ற நம்பிக்கையுடன் நான் உங்கள்

--மோனிஷா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா