மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Tips for Terrace gardenTerrace garden tips - 9Post ReplyPost Reply: Terrace garden tips - 9

Quote from monisha on March 19, 2020, 11:37 PM

குறிப்பு – 9

பழ வகைகள்

மாடிதோட்டத்தில் வெறும் காய்கறிகளை மட்டுமல்ல. பழ வகைகளையும் பயிரடலாம். பலரும் ஆக்கபூரவமாக வாழை, முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, மாதுளை போன்ற பழ வகைகளையும் பயிரிட்டு புதுமை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எங்கள் வீட்டிலும் செடி முருங்கை, மாதுளை, எலுமிச்சை போன்றவை வளர்த்துள்ளோம். அந்தந்த மரத்தின் வேர்களுக்கு ஏற்ற வகையில் பெரிய டிரம்களில் மா, கொய்யா, மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை மரங்களை நடலாம். இலைகளை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் முருங்கை மரத்தை சிறிய பைகளில் கூட வளர்க்கலாம். மற்றும் மாடியில் தோட்டம் வைப்பதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள், மாடியில் பைகள் வைக்கும் போது துளைகளின் வழியே தண்ணீர் வெளியேறும் போது அவை மாடியில் தேங்கவிடகூடாது. சட்டமிடப்பட்ட மரப்பலகைகளில் பைகளை வைத்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பைகளை இடம் மாற்றி வைக்க வேண்டும். மண்ணை அதிகப்படுத்தினால் எடை கூடும். மூன்றில் ஒரு பங்கு மண்ணாகவும், மீதி இரண்டு பங்கு தேங்காய் நார் துகள்களையும் பயன்படுத்துவது நல்லது. தண்ணீர் இருந்தால் ஆண்டு முழுவதும் காய்கறி பயிர்களில் லாபம் பார்க்கலாம். கத்தரி, வெண்டை, தக்காளி, செடி அவரை, பீட்ரூட், முள்ளங்கி செடிகளை மாடியில் வளர்க்கலாம்

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா