மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestJanu Murugan - நானும் நாவலும்Post ReplyPost Reply: Janu Murugan - நானும் நாவலும் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on November 5, 2020, 9:05 PM</div>சூப்பர் jaanu பலரும் மனஅமைதிக்காக அல்லது நேரத்தை கடத்த நாவல்கள் படிப்பார்கள். ஆனால் உங்களின் தேவை அது மட்டுமே இல்லை. நீங்கள் வாழ்க்கையோடு நாவலை இணைத்து நிறைய கற்கிறீர்கள். தேடுகிறீர்கள். உங்கள் வாசிப்பு பயணம் உச்சத்தை தொடும் போது உங்கள் எழுத்து பயணமும் அதே முதிர்ச்சியோடு வெகுசிறப்பாக மேம்படும். உங்கள் பாட்டி போட்ட பிள்ளையார் சுழி இன்று உங்களை ஒரு எழுத்தாளராக மாற்றி இருக்கிறது. வாழ்த்துக்கள்.</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா