மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestBanu priya - நானும் நாவலும்Post ReplyPost Reply: Banu priya - நானும் நாவலும்

Quote from monisha on November 3, 2020, 9:05 PM
உணர்வுகளுக்கு மொழி உண்டா என்ன? நிச்சயமாக இல்லை. நீங்க ஆங்கில வார்த்தைகளில் தமிழ் எழுதும் படிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாதான் தொடங்கினேன்... ஆனா படிக்க படிக்க உங்க அனுபவதிற்குள்ள நானே வாழ்ந்த மாதிரி இருந்துச்சு.  நானும் நாவலும்னு சொல்லாம நானும் காதலும்னு ஆரமபித்த விதம் அருமை  பழம் வருவதற்கு முன்பாக விதை வேர் செடின்னு கொண்டு சென்ற விதம் வேற லெவல்  நீங்க பகிர்ந்து கொண்ட அனைத்துமே உண்மை.. உலகத்தையே சுத்தி வரலாம்... படிக்க தெரிஞ்சா மட்டும் போதும். இந்த போட்டியோட முக்கிய பங்கே நாவல் படிக்கும் அனுபவத்தை வெறும் பொழுது போக்கு என்ற அற்ப நோக்கோட அடைத்துவிட கூடாது என்ற எண்ணத்தில்தான்...  சூப்பர் பானு... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா