மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestValarmathi - நானும் நாவலும்Post ReplyPost Reply: Valarmathi - நானும் நாவலும்

Quote from monisha on November 13, 2020, 9:25 PM
வலி நிறைந்த உணர்வுபூர்வமான பதிவு  உங்கள் பதிவை படித்த போது எனக்கு நான் உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது. அந்த பாத்திரத்தின் வளர்மதி என்பதுதான் சிறப்பு. மேலும் தன் குடும்பத்தை இழந்த பின் வளர்மதி பாத்திரம் நாவல்களை நாடுவார். ரொம்பவும் முதிர்ச்சியான கதாபாத்திரம். என்னுடைய குறுநாவல் ஊடலை படித்தவர்களுக்கு வளர்மதி மிக பிடித்த பாத்திரம். நீங்களும் அப்படி என் மனதை நெகிழவைத்துவிட்டீர்கள். என்னுடைய கற்பனை பாத்திரத்திற்கு உயிர் வந்தது போல தோன்றியது.  உங்கள் வாசிப்பு பயணம் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.  உங்கள் தந்தை உங்களிடம் மிக சரியானதை தந்திருக்கிறார். புத்தகம் மனிதனின் படைப்பில் மிக சிறந்த ஒன்று.  நன்றி மற்றும் மகிழ்ச்சி வளர்மதி  நேரம் கிடைக்கும் போது நான் எழுதிய ஊடல் நாவலை படித்து பாருங்கள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா