மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestBhagya sivakumar - நானும் நாவலும்Post ReplyPost Reply: Bhagya sivakumar - நானும் நாவலும்

Quote from monisha on November 13, 2020, 6:49 PM
ரொம்ப அருமையான பதிவு பாக்யா  உங்கள் மனதிலிருந்து வெளிப்படையாக எழுதி இருக்கீங்க.  உங்கள் பதிவை படித்த வரை இன்னும் வாசிப்பு அனுபவத்தில் நீங்கள் ஆரம்ப கட்ட நிலையில் நிற்பதாக தோன்றுகிறது. நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். புத்தக வாசிப்பு அகண்டு விரிந்த பரந்த ஆழி. முழுதாக அந்த புத்தக ஆழியில் மூழ்கி முத்தெடுக்கும் போது அந்த அனுபவமே தனி. அற்புதமான உணர்வு  நிறைய படியுங்கள். முழுவதுமாக படியுங்கள்,  காலம் மறந்து நேரம் மறந்து நம்மையே மறந்து படியுங்கள். அந்த உலகம் பிரமாண்டமானது, அதில் லயித்து பாருங்கள்.  மேலும் உங்கள் வாசிப்பு அனுபவமும் எழுத்து பணியும் செழிக்கவும் சிறக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா