மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Naanum Naavalum contestAbi bala - நானும் நாவலும்Post ReplyPost Reply: Abi bala - நானும் நாவலும்

Quote from monisha on November 13, 2020, 6:15 PM
8000 collections ... ப்ப்ப்ப்பா கேட்கும் போதே சும்மா கிர்ர்ர்ர்னு தலை சுத்துது. எந்தளவு புத்தகம் மீது காதலிருந்தால் இப்படி வீட்டிலேயே ஒரு நூலகத்தை உருவாக்க முடியும். அதுவும் நீங்கள் கொடுத்த எழுத்தாளர்கள் பட்டியல் பார்த்து வாயை பிளக்காத குறை! செல்போன் டிவி இல்லாத காலகட்டம் உண்மையிலேயே அற்புதமானது. புத்தகம் எப்படியொரு போதை என்பதை எடுத்துரைக்க உங்களுடைய பதிவே போதுமானது.  ஆனால் நல்ல போதை... அதை மறுக்க இயலாது  வாழ்க நீங்களும் உங்கள் புத்தகமும் மேலும் உங்கள் எழுத்து பணியும்  நன்றி அபி பாலா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா