மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Neengal sollungal! Naan Ezhuthugiren!நீங்கள் சொல்லுங்கள்! நான் எழுதுகி …Post ReplyPost Reply: நீங்கள் சொல்லுங்கள்! நான் எழுதுகிறேன்! போட்டி.

Quote from monisha on December 31, 2020, 11:20 PM

வரும் வருடத்திற்கான அடுத்த கதையின் கருவை பற்றி

நீங்கள் சொல்லுங்கள்

நான் எழுதுகிறேன்.

என் மற்ற கதைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருத்தல் வேண்டும்

வித்தியாசமான கருத்திற்கும் கருவிற்கும் புத்தாண்டு பரிசு உண்டு❤❤❤ நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

கீழே இருக்கும் Reply boxல் பதிவிடுங்கள்.

Rules:

உங்கள் கருவை நீங்கள் கதையாகவோ கருத்தாகவோ பதிவிட கூடாது.

ஒரு கதாபாத்திரமாக இருத்தல் வேண்டும். அவன்/அவளை பற்றிய உங்கள் விரிவுரையின் மூலம் கதையின்கரு அறியப்பட வேண்டும்.

நீங்கள் படைக்கும் அல்லது எங்கோ பார்த்த பாதிப்பில் உருவான அந்த பாத்திர படைப்பு நாயகன் நாயகியாக இருத்தல் வேண்டுமென்ற அவசியமில்லை.

(எ.கா என்னுடைய முதல் கதை இரு துருவங்கள் நாவலின் தொடக்கம் கேத்தரீன் என்ற ஆங்கிலோ இந்திய பெண்மணிதான். நான் டிவி செய்தியில் பார்த்த ஒரு கொலையை பற்றியது.

ஆதியே அந்தமாய் கதையின் ஸ்பார்க் அந்த கதையின் நாயகனோ நாயகியோ அல்ல. பரமேஸ்வரிதான். பரமு கீழ் சாதி பையனை காதலித்த காரணத்திற்காக அவர்கள் குடும்பத்தினரே அவளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார்கள். வழிவழியாக அந்த பாவம் அவர்கள் குடும்பத்தை அடுத்தடுத்த சந்ததிகளை பாதித்ததாக என் பாட்டி சொல்லி எனக்குள் உருவான கதைக்கரு)

இப்படி நீங்க சொல்லுங்க...

நான் எழுதுகிறேன்.

வாசகர்களே! உங்கள் பாத்திர படைப்பு ஐந்து அல்லது ஆறு வரிகளில் கூட இருக்கலாம். ஆனால் வித்தியாசமாக இருத்தல நச்சுன்னு வேண்டும்

எனக்கு வேண்டியதெல்லாம் சிறு பொறிதான்.

Lets start the game

Last date 10/1/2021

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா