மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu ContestContest InformationsPost ReplyPost Reply: Contest Informations

Quote from monisha on December 23, 2019, 10:52 PM
வணக்கம் மக்களே! உங்களில் எனக்கு பிடித்தது contest பற்றிய விவரங்கள்.  போட்டியின் நோக்கம்: இது வெறும் போட்டி அல்ல. கொண்டாட்டம். என்னுடைய சந்தோஷத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே இந்த போட்டி! நான் அவள் இல்லை. என்னுடைய கதைகளில் எனக்கு பிடித்த ஒன்று. ஒரு உணர்வுபூர்வமான நீண்ட பயணம் அது. தேடல் போட்டியில் வென்று எனக்கு புது அங்கீகாரத்தை தேடி தந்தது. இன்று அந்த கதை புத்தகமாக வெளிந்ததில் எனக்கு உண்டான மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதை கொண்டாடும் நோக்கமே இந்த போட்டி! போட்டியின் முறை: உங்களில் எனக்கு பிடித்தது. வாசகர்கள் ஆகிய உங்களுக்கு என் பாத்திர படைப்பில் பிடித்தது யார்? ஏன்? இதுதான் போட்டி. போட்டியில் கலந்து கொள்ள தேவை:

login செய்திருக்க வேண்டும்.

என் கதைகளில் ஒன்று இரண்டேனும் முழுவதுமாக படித்திருக்க வேண்டும்.

போட்டியின் விதிமுறைகள்:

உங்கள் பதிவுகள் தனி topicல் இடம்பெற வேண்டும்.

forum - >announcenent-> contest-> ungalil enaku pidithathu -> create new topic இந்த வழிமுறையை பின்தொடர்க

topic heading (கதைமாந்தரின் பெயர்- உங்கள் பெயர்) இப்படி இருத்தல் நலம்.

உங்களுக்கு பிடித்தமான கதைமாந்தர் எந்த கதையில் வேண்டுமானாலும் இடம்பெறலாம். அவர்கள் நாயகன் நாயகியாக இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. வில்லனாக துணை பாத்திரமாக கூட இருக்கலாம்.

உங்கள் பதிவு குறைந்தபட்சம் 50 வார்த்தைகள் மேல் இருத்தல் வேண்டும். அதிகபட்சம் வரையறை இல்லை.

பரிசு பற்றிய விவரங்கள்:  நான் அவள் இல்லை - இரண்டு பாகம்(2) + (1)உங்களுக்கு பிடித்த என்னுடைய புத்தகமாக வந்த ஒரு கதை. மொத்தம் மூன்று. மூவருக்கு பரிசுகள் அறிவிக்கப்படும். இவர்கள் அல்லாது ஆறுதல் பரிசாக இன்னும் ஒரு நபருக்கு என்னுடைய 'அவள் திரௌபதி அல்ல' புத்தகம் அனுப்பப்படும்.  மொத்தம் 4 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். பின்குறிப்பு: வெளிநாட்டு வாழ் தமிழ் வாசகர்களுக்கு புத்தகம் அனுப்புவதை பற்றி யோசித்து சொல்கிறேன்.  போட்டியின் தேதிகள்: 25.12.19 (புதன்)- 5.1.20(ஞாயிறு நள்ளிரவு வரை) உங்கள் பதிவுகளை தரலாம்.  வெற்றி பற்றி அறிவுக்கும் நாள்- 7.1.20(செவ்வாய்) இதுவல்லாது உங்களின் போட்டி குறித்த உங்கள் சந்தேகங்களை கீழே reply என்ற பொத்தானை அழுத்தி கேட்கவும், நன்றி  மோனிஷா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா