மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestஎன்னை கவர்ந்த ஜானவிPost ReplyPost Reply: என்னை கவர்ந்த ஜானவி <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on December 27, 2019, 7:48 AM</div>நன்றி ஸ்ரீ😍😍 ஜானவி முழுக்க முழுக்க என்னுடைய மற்ற பாத்திரங்களை விடவும் ரொம்ப எதார்த்த படைப்பு. அதை ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க பா. ஜானவி கேரக்டர் உருவான காரண காரியம் என்ன தெரியுமா? டிவி சீரியல்கள்தான். நாயகிகள்னா பொறுப்பா இருக்கணும். விட்டு கொடுக்கணும்ம் பொறுமையா இருக்கணும். இதெல்லாம் உடைக்கணும்னு உருவானதுதான் ஜானவி. இந்த மாதிரி பெண்கள் கூட நாயகிகளாக இருக்கலாமே. அதான். 😃</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா