மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestவீராமாகாளி (அவள் திரெளபதி அல்ல) உ …Post ReplyPost Reply: வீராமாகாளி (அவள் திரெளபதி அல்ல) உமா திருநாவுக்கரசு <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">umathirunavukarasu</a> on December 29, 2019, 2:18 PM</div>வீரா என்ன பொண்ணுட இவ செம கெத்து இவனு நா நெனச்ச பொண்ணுகளல இவளும் ஒருத்தி தங்கச்சிங்க மேல காட்டுற பாசம் ஆகட்டும் அம்மாகிட்ட இருக்குற பயம் ஆகட்டும் ஒரு கட்டத்துல இவ அம்மா இல்லாம போக தன் தங்கச்சிகளுக்கு இவளே அம்மா ஆகுறதுனு இது நடுவுல இவ அப்பாவோட உண்மையான சுயரூபம் வேற தெரிய வரும் இதுல எல்லாம் மனசு நெந்து போனாலும் தைரியாம எல்லாதையும் சந்திக்க ஆரம்பிப்ப ஒரு கட்டத்துல தன்னையே மாத்திக்குற நிலைம வரும் அதுக்கும் அசராம அதையும் செய்வ இதுக்கு நடுவுல சாரதியோட (அதாங்க நம்ம ஹீரோ) ஊடல் மோதல் காதல் கூடலுனு போகும் தன் மானத்துக்கே ஒரு பிரச்சினு வரும் பயப்படாம அழுக தைரியாம எதிர்கொள்ற அந்த கைட்ஸ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் பொண்ணுகளுக்கு இவ ஒரு நல்ல முன்னுதாரனாம இருப்ப இவ வீராவிற்காக இவள் நீ நினைக்கும் சாதாரண பெண் அல்ல இவள் தன் தங்கைகளுக்கு சகோதரியாக மட்டுல்ல தாயாக இருப்பவள் அவர்களை சேயாக பாதுகாப்பவள் தன் சரிபாதிக்கு வெறும் மனையவள் மட்டுமல்லாது, அவனுக்கு மனைவியாக சகியாக எல்லாவற்றிக்கும் மேலாக, சாரதிக்கே சாரதியானவள் தன்னை அர்ப்பமாக நினைத்த கயவர்களுக்கு வீராமாகாளியாக இருந்தவள் அவள் அவளே வீராமாகாளி.............</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா