மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestவீரா : அபிPost ReplyPost Reply: வீரா : அபி <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on January 3, 2020, 11:41 PM</div>இந்த பதிவை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு சாதாரண குப்பத்து வியாசர்பாடி பெண்ணுக்கு இத்தனை ரசிகர்களா அப்படின்னு. இந்த பாத்திரத்தை எழுதும் போது இங்க இருக்க மக்களுக்கு மென்மையான பெண்ணைத்தானே பிடிக்கும் இவளை பிடிக்குமான்னு நிறைய யோசிச்சு அப்புறம்தான் சவாலா இந்த பாத்திரத்தை படைத்தேன். ஆனால் வீரா sterotype heroineகளை உடைத்து உங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டாள். அபி உங்க பதிவு வீரா பாத்திரத்தை பெருமை படுத்தி இருக்கு. அவ்வளவு தெளிவா சீன பை சீன அந்த பாத்திரம் தன்னை எப்படி செதுக்கி கொண்டதுன்னு சொல்லி இருக்கீங்க... superb thanks for participating dear</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா