மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestடேவிட் and சையத் - செல்வாPost ReplyPost Reply: டேவிட் and சையத் - செல்வா <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">Selvamary</a> on January 3, 2020, 9:18 PM</div>நான் அவள் இல்லை நாவல் தான் நான் படித்த உங்கள் முதல் நாவல். அதன் பிறகுதான் உங்கள் மற்ற படைப்புகளை தேடி படித்தேன். அப்படி நீண்டதுதான் வாடி என் தமிழச்சி, ஆதியே அந்தமாய், கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி இன்னும் பல. டேவிட் - செல்வா கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் இதுக்கு எடுத்து காட்டு தான் இந்த நாவலும் டேவிடும். பணம் படைத்தவனை பகட்டாக காட்டும் டிரெண்ட் இல்லம காண்பித்தது ஹைலைட். Accident பண்ணிட்டு அப்டியே ஓடாம ஹாஸ்பிடல் அட்மிட் பண்றது மனிதாபிமானம் னா அவளுக்கு எல்லாமுமாய் மாறுவது ரியல் ஹீரோயிசம். மணந்தால் ஜெனி இல்லையேல் பாதிரி (priest) இடத்தில் நம் அனைவரையும் கட்டி போட்டுடான். நாவல் முழுக்க அவனுடைய பாத்திர படைப்பு A class. சையத் - செல்வா இவனுடைய படைப்பும் மிக சிறந்ததாக இருந்தது. கஷ்டப்பட்டு முன்னேறுவதற்கு சிறந்த எடுத்து காட்டு. தன் மீது அவதூறாக பேசுபவர்களை பழி வாங்குற கேரக்டர் படிச்சு இவனையும். அப்படியே நெனச்சேன் but சிறந்த கணவனா மாத்திக்கிட்டதுல நம்ம மனசுல நல்ல ஆண்மகனா உயர்ந்துடான். எங்கே மது மனசு கஷ்ட படுமோனு ஜெனிய கல்யாணத்துக்கு invite பண்ணாம இருந்தது தான் அதுக்கு எடுத்து காட்டு. இந்த ஒரு எடத்துல அவன் செம ஹைலைட் ஆகிட்டான். இந்த reasons காக எனக்கு இந்த two hero's ரொம்ப pudikum </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா