மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestடேவிட் and சையத் - செல்வாPost ReplyPost Reply: டேவிட் and சையத் - செல்வா <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on January 4, 2020, 12:11 AM</div>thanks again selva. நான் அவள் இல்லை இரண்டு முக்கியமான கதாபாத்திரத்தை பற்றி நீங்க சொல்லி இருக்கீங்க. அதில் டேவிடை சொன்னதில் எந்தவித வியப்புமில்லை. யாருக்காவது அவனை பிடிக்காமல் இருக்குமா? அப்படி ஒரு மனிதன் அவன். ஆனால் சையத் பாத்திரம் ஒரு எதார்த்தமான நிதர்சனமான நாயகன். தான் காதலித்த பெண் கிடைக்கலன்னு வாழ்வே மாயம் பாட்டு பாடாம தனக்கு அமைஞ்ச வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றி கொண்டவன். அவனை பற்றி சொன்னது அந்தளவு சந்தோஷமா இருக்கு, மீண்டும் நன்றி</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா