மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestஈஸ்வரன் - ஆதியே அந்தமாய்Post ReplyPost Reply: ஈஸ்வரன் - ஆதியே அந்தமாய் <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on January 4, 2020, 7:47 PM</div>ஈஸ்வரன்--- என்ன ஒரு செலெக்ஷன் பேபி. உண்மையை சொல்லணும்னா மனிதனை மிருகங்கள் அதிக அன்பும் பாசமும் நன்றியுணர்வும் கொண்ட விலங்கு. எத்தனை பாத்திரங்கள் எழுதினாலும் ஈஸ்வரனுக்கு யாருமே நிகராக முடியாது. அந்த கதையின் முடிவையே அவன்தானே தீர்மானித்தான். செல்லமா அவனுக்கு ஈஸ்வரன் பெயர் வைக்கும் போது அதுக்கு காரணம் சொல்லுவா? தீயவற்றை அழிக்கும் கடவுள். அதுதான் ஈஸ்வரன். செல்லாம்மவுக்கு ஒன்னுன்னதும் ஓடி வந்தால நம்ம செல்லகுட்டி. இன்னைக்கு அவள் திரௌபதி அல்ல நான் அவள் இல்லை எல்லோரும் கொண்டாடினாலும் ஆதியே அந்தமாய் நிகராகுமான்னு யோசிக்கவே தோன்றுகிறது. அந்தளவு தொடக்கத்திலிருந்து விறுவிறுவென் பயணித்த மாஸ் த்ரில்லர்</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா