மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestசிம்மபூபதி - இருமுனைக்கத்திPost ReplyPost Reply: சிம்மபூபதி - இருமுனைக்கத்தி <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">kavyajaya</a> on January 4, 2020, 11:10 AM</div>இந்தக் கதையில் இவனைத் தேடி தேடியே நான் மெலிஞ்சே போயிட்டேன் 😆 உன்னைக் காணாத நான் இங்கு நான் இல்லையே பாடாதது தான் குறை. அதுக்கு பலன் இல்லாம இல்லை. எல்லாச் சிலையும் விழும் போது அதைக் கீழே விழாம தாங்கிய திடமான புஜங்கள்.. கடவுளையே காப்பாற்றிய அசகாய சூரன்.. ராஜசிம்மனின் வழித்தோன்றல்.. சிம்மவர்மனின் பெயர் சொல்லும் பெயரன்.. வீரேந்திரபூபதியின் காதலின் ஆதாரமாகச் செந்தமிழின் கருவில் வீழ்ந்த முதல் உயிர்த்துளி.. சிம்மபூபதி. போதுமே இது போதுமே.. என் வயசு இப்படியா இல்லை இந்த அக்கா இப்படி எழுதுறாங்களான்னு தெரியல அப்படியே வேற உலகத்துக்கு மயக்கத்துல போயிட்டேன் காலேஜ் கிளாஸ்லயே 😌😌 மனசெல்லாம் வந்துட்டான்டா சிம்மா அதிருதுல சும்மான்னு bgm effect வேற.. 💥💥 வித்தியாசமா முதல் முதலா நாவல்ல இவனுக்கு ஜோடி இல்லாம இருக்கும் போது சந்தோசமா இருந்தது. மதியை லேசு பாஷா பாத்ததும் பக்குன்னு இருந்துச்சு எங்கே லவ் பண்ணிருவானோ என்று ஒரே பீலிங்... ஹ்ம்ம் கடைசில லவ் பண்ணுனதும் ஒரு எரிச்சல் வந்துச்சு பாருங்க எனக்கு.. முத்திப்போச்சு 😂😂😂 அதுலயும் எனக்கு பசக்குன்னு மனசுல ஓட்டுனது என்னன்னா... சிலையை வரைந்து அதுல மதி முகம் வந்ததும் அதுக்கு மேல் துணி வரைவான் பாருங்க அங்க மச் impressed💖💖💖 (இவன் பண்றது எல்லாமே பசக்குன்னு தான் ஒட்டிச்சி இது ரொம்ப ஒட்டிருச்சி 😆) அம்மா மேல வைக்குற பாசமா இருக்கட்டும்.. நண்பனை நேசிக்குறதா இருக்கட்டும்.. மதியை காதலிப்பதாகட்டும்.. சிலையை மீட்க வேட்டை ஆடுறதா இருக்கட்டும் செம செம செம இந்த சிம்மா 💗💗💗 இதுக்கு மேல சொல்லத் தெரியல மோனிக்கா 🙏🙏🙏 </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா