மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestசிம்மபூபதி - இருமுனைக்கத்திPost ReplyPost Reply: சிம்மபூபதி - இருமுனைக்கத்தி

Quote from kavyajaya on January 4, 2020, 7:52 PM

Quote from monisha on January 4, 2020, 7:36 PM
ரொம்பத்தான் மயங்கி இருக்க... சிம்மபூபதி கதாபாத்திரத்தின் உனக்கு இந்தளவு கிறக்கமா செல்லம். சொல்லவே இல்ல. மதியழகி இடையில புகுந்து கெடுத்துட்டா போல. எல்லாம் காலத்தின் சூழ்ச்சி. விடு சிம்மா மாதிரி உனக்கொரு பீமா பொறந்திருப்பான்
நான் தான் இலைமறைவு காய்மறைவா என்னை மாதிரி ஒரு பெண்ணை பாருங்க இந்த மதி வேணாம் வேணாம்ன்னு அலறுனேன் நீங்க சதி பண்ணி சேர்த்து வச்சிட்டு அதுவும் நேர்ல போய் அட்சதை தூவி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்கீங்க.. 😡😡😡 இப்போ என்னை சொல்றீங்களா

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா