மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestஆத்தரின் படைப்பில் எனக்கு பிடித்த …Post ReplyPost Reply: ஆத்தரின் படைப்பில் எனக்கு பிடித்தது - 3 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">jeyalakshmigomathi</a> on January 5, 2020, 9:26 PM</div>ஹாய்... இது தான் கடைசி.. நோ டென்ஷன்.. பிகாஸ் இந்த கதாபாத்திரமும் அப்படிதான் நோ டென்ஷன்... Love love love only love natural Characterization.. அதிரடி கதைகளம் மட்டுமல்ல எதார்த்த கதைகளமும் எனது களமேனு ஆத்தர் புகுந்து விளையாடிய கதை.. 'பாடலாக நீ! தேடலாக நான்!' கதை மாந்தர் அன்பு செழியன்.. அன்பு ஒன்றை மட்டுமே வழங்கும் அன்பு.. கண் முன்னே வலம் வந்த படைப்பில் இவன் ரொம்ப எதார்த்தமானவன்.. முதல் காதல் மனைவியை விபத்தில் இழந்து, கால் ஊனமுற்றாலும் ஏழு வயது பெண்ணுடன் மீதி வாழ்க்கையை எதிர் கொள்பவன் மனத்தால் ஊனமுறாதவன்.. High temperature ஜானவியை coolah handle பண்ணுவான்.. மீனு குட்டிட surrender than.. முதல் மனைவி காதலித்து கரம் கோர்த்தவளுடனான வாழ்வின் பக்கங்கள்.. அவ்வளவு அழகு.. துள்ளலான வாழ்க்கை.. அப்படியே அடியோடு மாறி விபத்தில் மனைவியை இழந்து பெண்ணிற்காக பள்ளியில் ஆசிரியனாக.. பெற்றோரஅன் மகனாக அமைதியான நகர்வு.. மீனுவுடனான சம்பசனைகள் குழந்தைகளை கையாளும் விதம் ரசனை மிகுந்தவன்.. கணக்கு பெண் ஜானவியின் வாழ்க்கையில் நுழைந்தது அவளது வாழ்க்கை கணக்கை சீராக்கியவன்.. இருவரின் எதார்த்த இனைவு கதையின் மகுடம்.. மெல்ல இதழ் விரித்த மலர் போல அழகான வாழ்க்கை.. ஜானவின் பெற்றோர் பக்கம் நின்றதாகட்டும் ஒரு ஒரு பக்கத்தின் மறுபக்கத்தையும் பார்த்த அவனது புரிந்துணர்வு வாழ்க்கைக்கு பாடம்.. ரசிச்சு படிச்ச கதை.. இந்த கதை எப்படினா மழைகாலத்தில கைல காபியோட இந்ந புக்கையும் வாசிச்சா சுகமே சுகம்..</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா