மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestவீரேந்திர பூபதி-சித்ராதேவிPost ReplyPost Reply: வீரேந்திர பூபதி-சித்ராதேவி

Quote from chitra devi on January 5, 2020, 10:33 PM
வாடி என் தமிழச்சி இந்த கதையில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் வீரேந்திர பூபதி & செந்தமிழ் இரண்டு கதாபாத்திரமும் ரொம்ப பிடிக்கும். யாராவது ஒருத்தர் தான் சொல்லணும் என்று இவ்வளவு நாள் சொல்லவில்லை.  இன்னும் ஒரு ஹுரோவை பற்றியும் நான் சொல்லவில்லை என்று வீரைப் பற்றி சொல்லப் போறேன்.  வீரோட திமிர், தைரியம் துணிச்சல் நிமிர்வு எல்லாமே பிடிக்கும். தொழில் பக்தி ரொம்ப பிடிக்கும். கடமை வந்துட்டா காதல், ரொமான்ஸ் எல்லாமே பின்னுக்கு போய்விடுவது ரொம்பவே பிடிக்கும்.தமிழச்சி மேல் வைக்கும் பொஸஸிவ்னஸ் பிடிக்கும். தமிழச்சி மேல் வைக்கும் காதல் +வெஞ்சன்ஸ் பிடிக்கும். அவளுக்கு ஒரு துன்பம் என்றவுடன் பதறி துடிக்கும் அந்த கண்ணீரும் பிடிக்கும். ஆக மொத்தத்தில் வீர் செம்ம ஹுரோ.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா