மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumAnnouncements: Contestsகதையும் கருத்தும் போட்டிPost ReplyPost Reply: கதையும் கருத்தும் போட்டி

Quote from monisha on September 3, 2021, 9:10 PM

கதையும் கருத்தும் போட்டி

தொடர் நாவலாக நமது தளத்தில் வெளியாக போகும் புத்தம் புது கதைளுக்கான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு பதிவுக்கும் கத சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி இருக்கும்?

பெரும்பாலும் பொதுவான கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த கருத்து கேட்பு கேள்விகளாகவே இருக்கும்.

மனம் திறந்து நீங்கள் பகிரும் வெளிப்படையான பதில்கள் வைத்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும்.

பதில்கள் ஆங்கிலத்திலும் இருக்கலாம்

போட்டி தொடர்புடைய கதைகள்

#அன்பின் வழியது

#சிருஷ்டி

அனைத்து பதிவிலும் சிறப்பாக பதிலளிப்பவர்களுக்கு...

பரிசு தொகை அனுப்பி வைக்கப்படும்

பரிசு தொகை :

சிறந்த கருத்து மற்றும் பதில்கள் வழங்கும் ஒருவருக்கு ₹ 3000

Monishanovels.com தளத்தில் தொடர்ந்து விமர்சனம் மற்றும் கருத்து பகிரும் இருவருக்கு தலா

₹ 1000

இந்த பரிசு தொகை மூலமாக உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

வாசகர்களுக்கான அரிய வாய்ப்பு

படிப்பதும் கருத்து பகிர்வதும் கூட திறமைதானே

அத்தகைய திறமைக்கான சிறிய ஊக்கமளிப்பு போட்டியே இது...

படியுங்கள்! எழுதுங்கள்! வெல்லுங்கள்!

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா