You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

கதையை கண்டுபிடி போட்டி - பதிவு 13

போட்டி பதிவு - 13

எனது கதையிலிருந்து சில வரிகள்...

கதையை கண்டுபிடியுங்கள்

 

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

அவள் திரௌபதி அல்ல

வீரா, சாரதி

வீரமாக்காளி குப்பத்துல வாழர பொண்ணு அடாவடி, சாரதி பணம் மட்டும்தான் வாழ்க்கைன்னு இருக்க ஒருத்தன்.. அவனோட உயிரை வீரா காப்பத்தரா, ஆண் என்று சொல்லி அவன்கிட்ட வேலைக்கும் சேருரா, அதுக்கப்பறம் நடக்குற சுவாரசியமான நிகழ்வுகள் தான் கதை

kappu.a has reacted to this post.
kappu.a

அவள் திரௌபதி அல்ல

வீரா❤️❤️

அவள் திரௌபதி அல்ல

வீரா❤️❤️

Aval Draupadi alla.. Veera my favourite heroine. Bold , beautiful, funny, lively, caring - she is everything. "We are not the weaker sex" 

Aval draupathu illai...sarathy ,Veera..Veera such a bold character..

Aval draupadhi alla 

Super story pa veera sarathi maraka mudiatha hero heroine pa, veera dil ah na character pa ava kuppathula valurava sarathi ah oru oru accident la kapathuva avan kittaye paiyan ah get up potu velai parpa apparam iva ponnu nu terimji avalaiye kalyanam pannuvan sm site la avlo arvama padicha story pa

You cannot copy content