You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

கதையை கண்டுபிடி போட்டி - பதிவு 04

Quote

போட்டி பதிவு - 04 

வணக்கம் மக்களே!

எனது நாவல்கள் அனைத்தும் சென்னை புத்தக கண்காட்சியில் பிரியா நிலையம் ஸ்டால் எண் 251, 252 என்று தெரிவித்து கொண்டு 

இன்றைய போட்டிக்கான ஸ்க்ரீன் ஷாட்டை பார்க்கலாம்!

வாங்க! கதையை கண்டுபிடிங்க!

JOTHI JK has reacted to this post.
JOTHI JK
Quote

முரண் கவிதைகள்

ரேணுகா vs  ஜோஷிகா

இவங்க ரெண்டு பேருக்குள்ள முரண் தான் கதை..

குடும்பத்துக்குள்ள தொலைஞ்சு போன ரேணுகாவும் தனக்கு பிடித்ததை மட்டுமே செய்யும் ஜோஷிகாவும் ஒரே குடும்பமா இணைந்தா அது தான் முரண் கவிதைகள் மாதவன் நிரஞ்சன் ஜோசப் மிருதுளா சாதனா உதய் னு நெறய charecters கொரொனா கால கட்டத்தில் கதை நகருது.. சூப்பர் ஸ்டோரி..

monisha has reacted to this post.
monisha
Quote

Muran kavidaigal story pa ithu super ah irukum enaku inda book gift pannimga pa, renuka madhavan jodi 2ponnu 1paiyan renuka ku tea kudika avlo pudikum apparam maadi thottam dan avanga favorite place, apparam edir veetla joshi nu oru ponnu irukum, ithu corona time la nadakura madiri story pogum renuka oda life anda kudumbathulaye pogura madiri irukum, 

monisha has reacted to this post.
monisha
Quote

Muran kavithaikal..rendu different woman characters in one man life...

monisha has reacted to this post.
monisha

You cannot copy content