Quote from
JOTHI JK on January 5, 2024, 10:41 AM
வாடி என் தமிழச்சி
செந்தமிழ், வீரேந்திரன்,ரகு, தேவி (சிம்மவர்மன் செந்தமிழ் தாத்தா..)
நம் பாரம்பரியத்தை நம் நாட்டு பொக்கிஷங்களை எல்லாம் பாதுகாக்கின்ற கடமை நமக்கு இருக்குனு சொல்ற ஸ்டோரி..
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடானு நாம பெருமையா சொல்லிக்கலாம்.. அந்த அளவுக்கு நம்ம கட்டடக் கலைகளாகட்டும் நம்மளோட தமிழோடு பெருமையாகட்டும் எல்லாமே ரொம்ப பெருசுன்னு எனக்கு உணர வைத்த கதை இது
JOTHI JK

chitti.jayaraman has reacted to this post.