மோனிஷா நாவல்கள்
சுபா (இரு துருவங்கள்) உமா திருநாவுக்கரசு
Quote from umathirunavukarasu on December 26, 2019, 10:27 PMசுபா
இரு துருவங்கள் கதையில சைட்டு கதாபாத்திரமா வந்து போக போக முக்கியமான கதாபாத்திரமா தன்னை மாத்திக்கிட்டவ
இந்த கதையில ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம் இவ தான்
என்னா தப்பு பண்ணுனது தன் புருசனே ஆனாலும் கொஞ்சம் கூட யோசிக்காம அவன் பண்ணுண தப்ப நிரூபிச்சி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பா, அங்க சுபாவ ரொம்ப பிடிச்சது எனக்கு
அவங்க அம்மா அவளக்கிட்ட ஒவ்வொரு சாமி வேண்டிப்பேன் என் குடும்ப நல்லா இருக்குமுனு ஆனா இப்போ என்ன வேண்டுறதுனு புரியலனு சொல்வங்க (அதாவது சமுத்திரன் சண்டை போட்டு விவாகரத்து கொடுப்பேனு சொல்லிவிட்ட பிறகு)
இதுக்கு சுபா சொல்ற பதில் ரொம்ப பிடிக்கும் "இனிமேவாச்சு உன் யாரையும் சார்ந்து இருக்கமா சுயமா இருக்கனுமுனு வேண்டிங்கோனு" சொல்வ அங்க ரொம்ப பிடிச்சுது சுபாவ கதை முடிவுல வழக்குல அவ ஜெயிச்சு எல்லா பொண்ணுங்களுக்கு பெரிய முன்னுதாரனமா இருப்பா சுபா
கடைசில அவ அவளோட வாழ்க்கையில எடுக்குற முடிவு சூப்பர்
சுபா

Quote from monisha on December 27, 2019, 7:38 AMசுபா... என்னுடைய முதல் கதையில் என்னுடைய திட்டமிடல் இல்லாமலே அழகா உருபெற்ற கதாபாத்திரம்.
கடைசியா சுபாவோட டையலாக்கை மென்ஷன் பண்ணது Ultimate. அந்த வசனம் ரொம்ப ஆழமாக உணர்ந்து எழுதியது. ஆனா அது வாசகர் மனதில் தாக்கத்தை உருவாக்கி இருக்குமான்னு யோசிப்பேன். பட் உங்க பதிவு அவ்வளவு சந்தோஷமா உணர வைச்சுது.
Thanks dear☺
சுபா... என்னுடைய முதல் கதையில் என்னுடைய திட்டமிடல் இல்லாமலே அழகா உருபெற்ற கதாபாத்திரம்.