மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestசுபா (இரு துருவங்கள்) உமா திருநாவ …Post ReplyPost Reply: சுபா (இரு துருவங்கள்) உமா திருநாவுக்கரசு <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">umathirunavukarasu</a> on December 26, 2019, 10:27 PM</div>சுபா இரு துருவங்கள் கதையில சைட்டு கதாபாத்திரமா வந்து போக போக முக்கியமான கதாபாத்திரமா தன்னை மாத்திக்கிட்டவ இந்த கதையில ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம் இவ தான் என்னா தப்பு பண்ணுனது தன் புருசனே ஆனாலும் கொஞ்சம் கூட யோசிக்காம அவன் பண்ணுண தப்ப நிரூபிச்சி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பா, அங்க சுபாவ ரொம்ப பிடிச்சது எனக்கு அவங்க அம்மா அவளக்கிட்ட ஒவ்வொரு சாமி வேண்டிப்பேன் என் குடும்ப நல்லா இருக்குமுனு ஆனா இப்போ என்ன வேண்டுறதுனு புரியலனு சொல்வங்க (அதாவது சமுத்திரன் சண்டை போட்டு விவாகரத்து கொடுப்பேனு சொல்லிவிட்ட பிறகு) இதுக்கு சுபா சொல்ற பதில் ரொம்ப பிடிக்கும் "இனிமேவாச்சு உன் யாரையும் சார்ந்து இருக்கமா சுயமா இருக்கனுமுனு வேண்டிங்கோனு" சொல்வ அங்க ரொம்ப பிடிச்சுது சுபாவ கதை முடிவுல வழக்குல அவ ஜெயிச்சு எல்லா பொண்ணுங்களுக்கு பெரிய முன்னுதாரனமா இருப்பா சுபா கடைசில அவ அவளோட வாழ்க்கையில எடுக்குற முடிவு சூப்பர்</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா